உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து உடலை பிட்டாக வைத்திடுங்கள். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் – முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் உங்கள் துணைவருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் சிறிய பிரச்சினை எழுந்து வீட்டில் அமைதியைக் கெடுக்கலாம். மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். உங்கள் சீனியர்களை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் துணை கடுமையாக நடந்து கொண்டதால் இன்று நீங்கள் வருத்தமடைவீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018மாலையில் சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். ரொமான்ஸ் பாதிக்கும். உங்களின் மதிப்புமிக்க பரிசுகள் / அன்பளிப்புகளாலும் இன்று எந்த மேஜிக்கும் செய்ய முடியாது. ஆபீசில் உங்களை வெறுப்பவர்கள் கோபமூட்டலாம் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவே கவலையை விடுங்கள்.. சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் – அது கடினமாகவும் – ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். உங்களுக்கு இன்று உங்கள் துணை போதுமான கவனத்தை உங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்காத்தால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018

‘முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். இது ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்லது சில பிரச்சினைகளை ஆரம்பிக்கும் வேலையை செய்வதற்கான நாள் அல்ல. உங்களுடைய டார்லிங் பரிசுடன் நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். உங்கள் பழைய நன்பர் ஒருவர் உங்கள் துணையை பற்றிய ஒரு பழைய நிகழ்ச்சியை கூறி உங்களை உங்களை மகிழ்விப்பார்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018

உங்கள் நல்ல வகையில் உணரச் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வதற்கு அற்புதமான நாள். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சொத்து பிரச்சினைகள் ஏற்படலாம். சாத்தியமானால் சுமுகமாகத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். சட்டபூர்வமாக தலையிடுவது ஆதாயம் தராமல் போகலாம். ரொமான்ஸ் உற்சாகமாக இருக்கும் – எனவே நீங்கள் காதலிப்பவரை தொடர்பு கொள்ளுங்கள், இந்த நாளை சிறப்பானதாக ஆக்குங்கள். அபீசில் வீடியோ கேம் விளையாடுவதால் நீங்கள் இன்று சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரலாம். இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும் – நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். தனையே அறியாமல் உங்கள் துணை செய்யும் ஒரு விஷயம் இன்று உங்கள் நாளை மறக்க முடியாததாக்கும்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உடலை பிட்டாக வைத்துக் கொள்ள ரெகுலராக ஹெல்த் கிளப்புக்கு செல்லுங்கள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். மத இடம் செல்வது அல்லது துறவி ஒருவரை சந்திப்பது உங்களுக்கு ஆறுதலையும் மன அமைதியையும் கொடுக்கும். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். உங்களது முன்னேற்றம் முன் கோப குணத்தால் தடைபடலாம் எனவே இன்று பொறுமையை கடைபிடிப்பது அவசியம். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை ஒரு அற்புதமான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018

பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் – எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். உங்களுடன் வாழ்பவர் உள்ளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்க மாட்டார் – அவரை திருப்திப்படுத்த நீங்கள் என்ன செய்தாலும் மகிழ்ந்திட மாட்டார். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். உங்கள் வெற்றி இடையூறு செய்ய நினைப்பவர்கள் இன்று உங்கள் கண் எதிரே மோசமான வீழ்ச்சியை சந்திப்பார்கள். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். சோஷியல் மீடியாவில் திருமண வாழ்வு குறித்து ஏராளமான ஜோக்குகள் உள்ளன. ஆனாள் இன்று உங்கள் திருமண வாழ்க்கை குறித்து உங்களை தேடி ஒரு ஆச்சர்யமான தகவல் வந்து சேரும்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018

பிறருக்கு எதிராக கெட்ட சிந்தனை இருந்தால் மனதில் டென்சன் ஏற்படும். இவை வாழ்வை வீணடிக்கும், திறமையை அழிக்கும் என்பதால் இதுபோன்ற சிந்தனைகளை விட்டொழித்துவிடுங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது முக்கியம். இன்று உங்கள் டார்லிங்கின் மனநிலை ஊசலாட்டத்தில் இருப்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். உங்கள் பிளான்களை மிக ஓபனாகக் கூறினால், உங்கள் பிராஜெக்ட் கெட்டுப் போகும். உங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள். நீங்களும் உங்கள் துணையும் எவ்வளவு தான் சண்டையிட்டாலும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறீர்கள் அன்பதை மறக்க வேண்டாம்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018

மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள், அவரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது உத்தமம். தலையிடுவதை முடிந்தவரை குறைத்துக் கொளுங்கள். இல்லாவிட்டால் அது சார்புத்தன்மையை உருவாக்கும். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இந்த உலகிலேயே ப்ரும் பணக்கார்ராக இன்று நீங்கள் உங்களை உணர்வீர்கள் ஏனென்றால் உங்கள் துணை அத்தகைய விஷயத்தை இன்று செய்ய போகிறார்.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018ஒரு நண்பருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு முன்கோபத்தை ஏற்படுத்தும். தேவையற்ற டென்சனைத் தவிர்க்க, உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். பிள்ளைகள் எதிர்காலத்துக்கு திட்டமிடாமல் வெளியில் சுற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதால் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் அழைப்பை இழுத்தடித்து பார்ட்னரை வெறுப்பேற்றுவீர்கள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது, முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது. இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். இன்று வீட்டு வேலையில் உங்கள் துணைக்கு உங்களால் உதவ முடியாது. இதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018

இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். மாலையில் விருந்தினர்கள் வருகை புரியலாம். கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். கிரியேட்டிவிட்டி போய்விட்டதாக உணர்வீர்கள். முடிவுகள் எடுக்க ரொம்ப கஷ்டப்படுவீர்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. அவரவர்க்கான தனிப்பட்ட இடம் திருமண வாழ்வில் முக்கியம். இன்று உங்களது நெருக்கத்தில் காதல் தீ பற்றி எரியும்!

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018

குடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். குடும்பத்தினர் சின்ன பிரச்சினையை பெரிதாக்குவார்கள். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் உங்கள் காதலர் இன்று கணிக்க முடியாத மனநிலையில் இருப்பார். உங்கள் சீனியர்களை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். உங்கள் துணையால் இன்று நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடும்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-04/01/2018

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். உறவினர்கள் எதிர்பாராத பரிசுகள் கொண்டு வருவர். ஆனால் உங்களிடம் ஏதாவதுஉதவியை எதிர்பார்ப்பார்கள். காதலுக்கு உரியவரின் நடத்தையால் உணர்ச்சிவயப்படுவீர்கள் – நிதானத்தை இழக்காதீர்கள். வாழ்நாள் முழுக்க உங்களை நீங்களே சபித்துக் கொள்ளும் வகையில் பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாமல் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் மனதில் படும், பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும் வரையில் முடியாதது எதுவுமே இல்லை. இந்த நாள் உங்கள் துணையா அல்லது வேறு ஒன்றா/வேறு ஒருவரா என உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan (December 16 – December 22 )

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan (December 16 – December 22)

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan ( December 16 – December 22)

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan ( December 16 – December 22)

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan ( December 16 – December 22)

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan ( December 16 – December 22 )

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan (December 16 – December 22)

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan ( December 16 – December 22)

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan ( December 16 – December 22 )

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan ( December 16 – December 22)

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan (December 16 – December 22 )

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan ( December 16 – December 22 )