உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018உங்களுக்கு நல்ல நேரம் காத்திருப்பதால் உற்சாகமாக இருங்கள். உங்களுக்கு கூடுதல் சக்தியும் கிடைக்கும். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். உங்களின் பிடிவாதமான குணத்தால் வீட்டில் உள்ளவர்களும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுவார்கள். காதலில் ஏமாற்றம் வரலாம். ஆனால் காதலர்கள் எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் என்பதால் மனம் உடைய வேண்டாம். வேலையில் கவனம் செலுத்தி, உணர்ச்சிகரமான மோதல்களில் இருந்து தள்ளியே இருங்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணைக்கு அடிகடி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துங்கள். இல்லை என்றால் அவருக்கு நீங்கள் முக்கியம் இல்லையென்று தேன்றலாம்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018உங்களை மூடிக் கொண்டு வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இருளை விலக்குங்கள். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் – அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்கள். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். உங்கள் துணையின் உடல் நல பாதிப்பால் நீங்கள் ஒருவரை சந்திக்க எண்ணியிருந்த திட்டம் பாதிக்கும். ஆனால் இதன் மூலம் உங்கள் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிட முடியும்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018

சாத்தியமில்லாத தேவையற்ற சிந்தனைகளில் சக்தியை வீணடிக்காதீர்கள், சரியான வழியில் அதை பயன்படுத்துங்கள். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, மற்ற எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். உடன் யாரும் இல்லாவிட்டால் – உங்கள் புன்னகைக்கு அர்த்தம் கிையாது – சிரிப்புக்கு சப்தம் இல்லை நீண்டகாலமாக நிலுவையில் உள்ள முடிவுகள் இறுதி செய்யப்படும். புதிய முயற்சிகளுக்கான பிளான்கள் முறைப்படுத்தப்படும். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. இன்று உங்கள் திருமண வாழ்வுஇல் சிறிது சலிப்பு ஏற்படலாம். அதனை ஸ்வாரஸ்யமானதாக மாற்றுங்கள்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018

மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். காதல் இன்று குறைந்த உற்சாகத்துடன் இருக்கும். நீங்கள் நீண்ட காலமாக செய்து வரும் முக்கியமான பிராஜக்ட் தாமதமாகும். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் – மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். இன்று, திருமண வாழ்வின் மோசமான பக்கத்தை காண நேரிடும்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018

மன மற்றும் நன்னெறிக் கல்வியுடன் உடற்கல்வியும் தேவை. அப்போதுதான் எல்லா வகையிலும் வளர்ச்சி அமையும். ஆரோக்கியமான மனம்தான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை நினைவில் வைத்திடுங்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள் – குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள நல்ல சமயம். காதலில் இன்று உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான நாள். உங்கள் நீண்ட நாள் ஆசையை உங்கள் துணை இன்று சர்ப்ரைசாக நிறைவேற்றுவார். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் அருமையான துணையின் அன்பான அரவணைப்பை இன்று உணர்வீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018

இது உங்களுடைய அதிர்ஷ்டமான நாட்களில் ஒன்றல்ல. எனவே இன்று வார்த்தைகளில் கவனம் தேவை – சிறிய உரையாடலும்கூட நாள் முழுக்க இழுத்து வாக்குவாதங்களாகி, மன அழுத்தத்தை அதிகமாக்கலாம். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. உணர்ச்சியமான ரிஸ்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் அன்புக்குரியவர் கடினமான மனநிலையை இன்று உருவாக்குவார். உங்களுடைய கோபமான நடத்தை நல்ல நட்பைக் கெடுத்துவிடும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துங்கள். வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணையுடனான மன ரீதியான பந்தம் இன்று பாதிக்கலாம்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018

ரிலாக்ஸ் செய்வதற்கு நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வருகை உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். அதை எதிர்பார்த்து ஒரு பார்ட்டி வைத்து கொண்டாடுங்கள். மதிப்புமிக்க உங்களின் பரிசு / அன்பளிப்புகளால் உற்சாகமான நேரங்களை உருவாக்க முடியாமல் போனாலும், உங்கள் காதலரால் அது புறந்தள்ளப்படலாம். இன்று வேலையில் அனைத்தும் நன்றாகவே இருக்கும். உங்களது மூட் நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். உங்களுக்கு இன்று உங்கள் துணை போதுமான கவனத்தை உங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்காத்தால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018

யதார்த்தத்தில் எதைக் காண விரும்புகிறீர்களோ அதில் உங்கள் எண்ணங்களையும் சக்தியையும் டைவர்ட் பண்ணுங்கள். கற்பனை மட்டும் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. உங்களிடம் இதுவரை இருக்கும் பிரச்சினையே, ஆசைப் படுகிறீர்களே தவிர, எந்த முயற்சியும் செய்வதில்லை என்பதுதான். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். உங்கள் பணத்தைக் கையாள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுமதிக்காதீர்கள் அல்லது நீங்கள் உங்கள் சீக்கிரத்திலேயே பட்ஜெட்டை தாண்டிவிடுவீர்கள். உங்கள் காதல் வாழ்வில் திருமண திட்டம் நீண்டகால பந்தத்திற்கு வழிவகுக்கும். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் ‘வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள்.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018வீட்டுக் கவலைகள் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். உங்களின் கூடுதல் தாராள நடத்தையை உறவினர்கள் அதிகமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பார்கள். உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஏமாற்றப்படுவீர்கள். ஓரளவுக்கு தாராள மனது நல்லது னால் அது வரம்பு மீறினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். நீங்கள் நினைத்த்து போல எதுவும் நடப்பதில்லை என உங்களுக்கு தோன்றலாம், அந்த நெகட்டிவ் மனப்பான்மையை நீக்கி பாசிடிவ் உணர்வுடன் இன்று செயல்படவும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். இன்று வேலையில் அனைத்தும் நன்றாகவே இருக்கும். உங்களது மூட் நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018

தவிர்க்க முடியாத சில விருந்ந்தினர்களை சந்திக்கும்போது உங்கள் உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்யுங்கள். இப்போதைய தேவை சுய கட்டுப்பாடுதான். அதுதான் உங்கள் இயல்பின் சாரம். இந்த சந்திப்பு உங்களுக்குப் பயன் தரும் என்பதால் மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை. சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் – முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். மாலையில் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எதிர்பார்த்ததைவிட நல்லதாக இருக்கும். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். இந்த நாள் உங்கல் காதலின் புன்சிரிப்பில் தொடங்கி உங்கள் இருவரின் இன்ப கனவுகளில் முடியும். போட்டித் தேர்வுக்கு செல்பவர்கள் அமைதியாக இருக்கவும். தேர்வு பயம் உங்களை பதற்றமாக்கிவிடக் கூடாது. உங்களின் முயற்சிக்கு நிச்சயமாக பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று உங்கள் துணையுடன் இன்பமாக கழிக்கும் சிறப்பான நாள்.

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018

மந்தமாகி மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடாதீர்கள். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் – எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத தகவல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். உங்கள் அன்புக்குரியவர் இல்லாததால் மனம் ஏங்கும். வேலையில் கவனம் செலுத்தி, உணர்ச்சிகரமான மோதல்களில் இருந்து தள்ளியே இருங்கள். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இந்த நாள் உங்கள் பொறுமயை சோதிக்கும் வகையில் இருக்கு, எனவே ஆபீசில் நிதானத்துடன் செயல்படுங்கள்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-08/01/2018

அசாதாரணமான சிலதை நீங்கள் செய்ய உங்கள் ஆரோக்கியம் இடம் தரும் என்பதால் விசேஷமான நாள். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். இன்று பொறுமை குறைவாக இருக்கும் – ஆனால் கவனமாக இருங்கள். கடினமான அல்லது சமம் இல்லாத வார்த்தைகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அப்செட் செய்யக் கூடும். ஒருவருடைய தலையீடு காரணமாக உங்கள் மனதிற்கினியவருடன் உறவு பாதிக்கப்படலாம். தீடீரென ஆபீசில் உங்கள் எனர்ஜி குறைந்தது போல தோன்றலாம். இதனால் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். உறவினரால் உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV