உங்கள் இன்றைய ராசி பலன்-01/02/2018

[sm-youtube-subscribe]

மேஷம் ராசிபலன்:

உங்களின் சந்தேக குணம் உங்களுக்குத் தோல்வியைக் கொண்டு வரும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். பார்ட்டியில் உங்களை சிலர் சிரிப்புக்கிடமாக்கலாம். ஆனால் உங்களை சில பிரச்சினையில் மாட்டிவிடும் வகையில் – எந்த ரியாக்சனையும் உடனே காட்டாமல் புத்திசாலித்தனத்தைக் காட்டுங்கள். சில தவறான புரிதல் காரணமாக காதலருடனான உறவு இன்று பாதிக்கப்படலாம். காதல் என்பது முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தொழில் ரீதியாக வேலையில் பொறுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். இன்றைய நாள் சிக்கல்கள் நிறைந்த்து. உங்கள் திருமண வாழ்க்கையும் அதில் ஒன்றாகலாம்.

 

ரிஷபம் ராசிபலன்:

நல்ல பலன்களைப் பெறுவதற்கு முதியவர்கள் தங்கள் கூடுதல் சக்தியை பாசிடிவாக பயன்படுத்த வேண்டும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். பழைய நண்பர் ஒருவர் எதிர்பாராமல் வருகை தந்து, பழைய மகிழ்வான நினைவுகளை புதுப்பிப்பார். அன்புக்குரியவரை இன்று மன்னிக்க மறக்காதீர்கள். லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் திறமைகளை கற்றுக் கொள்ள உதவும் வகையில் குறுகிய கால புரோகிராம்களில் சேர்ந்து கொள்ளுங்கள். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். பவர் கட் அல்லது வேறு காரணத்தால் காலையில் சிரம்ம் ஏற்படலாம்.ஆனல் உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்களின் கெட்ட பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் பிள்ளைகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் கனவுகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு நீங்கள் ஊக்கம் தர வேண்டும். உங்கள் காதலரிடம் இருந்து தள்ளி இருப்பது மிகவும் கடினமாக இருக்கும். பொதுவாக நீங்கள் செய்வதைவிட அதிகமான நோக்கத்தை இன்று நிர்ணயித்துக் கொள்வீர்கள் – உங்கள் எதிர்பார்ப்பின்படி ரிசல்ட் வராவிட்டால் ஏமாற்றத்துக்கு ஆளாகாதீர்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. தவறான கருத்து பரிமாற்றத்தால் இன்று தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் ஒன்றாக அமர்ந்து பேசி அதனை தீர்க்கலாம்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் உற்சாகத்தை அதிகரிக்க மனதில் அழகான, மதிப்புமிக்க படத்தை பதிய வையுங்கள். பணத்தைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்பதுதான் இன்றைய வார்த்தைகளாக இருக்கிறது. வேலையில் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். உங்கள் இதயதுடிப்பு உங்கள் துணையின் துடிப்புடன் இணைந்து இன்று இனிய தாளம் போடும். உங்கள் பாஸ் இன்று மிக மோசமான மூடில் வரலாம் எனவே அதை நீங்கள் சமாளிப்பது கடினமாக இருக்கும். நிலுவையில் உள்ள பிரச்சினைகளை சீக்கிரத்தில் தீர்த்திட வேண்டும். எங்கேயாவது தொடங்க வேண்டும் என உமக்குத் தெரியும் – எனவே ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே முயற்சியைத் தொடங்குங்கள். திருமண வாழ்க்கை ஒரு ஆசீர்வாதம், அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

 

சிம்மம் ராசிபலன்:

மன அமைதிக்காக சில நன்கொடைகள் மற்றும் தர்ம காரியங்ளில் ஈடுபடுங்கள். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். உங்கள் வாழ்வில் இனிய ஓட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள். சரணடைதல் மற்றும் அன்புடன் நேர்வழியில் நடக்கும் கலை மற்றும் மனதில் நன்றியுடன் இருப்பதன் மதிப்பை கற்றுக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்வை அது மேலும் அர்த்தம் உள்ளதாக்கும். இன்று ரொமான்ஸ் வாழ்வில் சிக்கல் நிறைந்திருக்கும். அபீசில் வீடியோ கேம் விளையாடுவதால் நீங்கள் இன்று சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரலாம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணை உங்கள் மேல் சந்தேகம் கொள்ளும்படியான சூழல் இன்று அமையக்கூடும்.ஆனால் இறுதியில் உங்கள் துணைவர்/துணைவி உங்களை புரிந்து நடந்து கொள்வார்.

 

கன்னி ராசிபலன்:

தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். சிலர் உங்களை பதற்றமடையச் செய்யலாம். அவர்களைப் புறக்கணியுங்கள். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது. எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு முன்பு மனதின் குரலைக் கேளுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று உங்கள் மண வாழ்வின் மிக வண்ணமயமான நாள்.

 

துலாம் ராசிபலன்:

உங்களின் கடுமையான செயல்பாடு மனைவியின் மனநிலையைப் பாதிக்கும். உங்களின் மரியாதைக் குறைவு மற்றும் சிலரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் போக்கால் உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எல்லோரையும் நல்ல மன நிலைக்கு மாற்றும். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். னீங்கள் இன்று த்ட்டமிட்டிருந்த ஒரு விஷயம் உங்கள் துணைக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் பாதிக்கும் ஆனால் இறுதியில் அதனால் நன்மையே பயக்கும்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சற்று பின்னடைவாக உணர்வீர்கள் – சிறிது ஓய்வும், சத்துமிக்க உணவும் உங்கள் சக்தியை அதிகரிக்க நிறைய உதவியாக இருக்கும். சரியான ஆலோசனை பெறாமல் முதலீடு செய்தால் நட்டங்கள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணைவரை புறக்கணித்தால் உறவு பாதிக்கப்படலாம். அவருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியான பொன்னான நாட்களின் நினைவுகளை திரும்பக் கொண்டு வாருங்கள். மாலை நேரத்துக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள். முடிந்தவரை அதை ரொமாண்டிக்காக ஆக்குங்கள். வேலையில் இந்த நாள் உங்கள் நாளாகும்! சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. இன்று நீங்கள் ஒரு இனிமையான சர்ப்ரைசை உங்கள் திருமண வாழ்வில் பெறுவீர்கள்.

 

தனுசு ராசிபலன்:

இன்று உங்கள் உடல் லனையும் தோற்றத்தையும் இம்ப்ரூவ் பண்ணுவதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். வேலையில் நீங்கள் அதிகம் கவனமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் புறக்கணிக்கப்படும். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தையால் நீங்கள் அப்செட் ஆவீர்கள். உங்கள் சீனியர்களை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். ஒரு உறவினர், நன்பர் அல்லது அண்டை வீட்டாரால் இன்று உங்கள் திருமண வாழ்வில் டென்ஷன் ஏற்பட கூடும்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த மறு துவக்கம் செய்ய நல்ல நாள் குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் – குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது. கடல் கடந்த உறவினரிடம் இருந்து வரும் பரிசு உங்களை மகிழ்விக்கும். உங்கள் காதலரின் தேவையற்ற தேவைகளுக்காக வளைந்து கொடுக்காதீர்கள். உங்கள் வேலை சூழலில் இன்று ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்களுக்கு உங்கள் துணைக்கு இன்று அவரவர்கான தனிப்பட்ட இடம் தேவை.

 

கும்பம் ராசிபலன்:

இன்று நீங்கள் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் – அது உங்களை பதற்றமாக செய்யலாம். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் அளவுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ரொமான்ஸ் வாய்ப்பு உள்ளது. ஆனால் உணர்ச்சிகரமான பிரச்சினைகளால் உறவில் பாதிப்பு வரலாம். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.

 

மீனம் ராசிபலன்:

உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். படிப்பில் ஆர்வம் குறைவு காரணமாக பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் சில ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம். நீண்ட காலமாக தீராமல் உள்ள தகராறை இன்று தீர்த்திடுங்கள், நாளை என்பது மிகவும் தாமதமாக இருக்கலாம். நன்பர்களுடன் உரையாடுவது முக்கியம் தான் ஆனால் இன்று உங்கள் ஸ்டேடசை “பிசி” என்று மாற்றிவிடுங்கள் ஏனென்றால் இன்று ஆபிசில் மிக பிசியான நாள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் வாழ்க்கையில் உள்ள குழப்பங்களை காரணம் காட்டி இன்று உங்கள் துணை சண்டையிடக்கூடும்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV

Total Page Visits: 88 - Today Page Visits: 1