உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018உங்களின் பொறுப்பற்ற கருத்துகளால் குடும்பத்தினரின் உணர்வுகலை நீங்கள் புண்படுத்தலாம். முடியுமானால் கருத்துகளை சொல்வதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு எதிராக அமைந்து, குடும்பத்தின் பெயருக்கு களங்கமாகிவிடக் கூடும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது – ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். மொத்த குடும்பத்துக்கும் வளம் சேர்க்கும் பிராஜெக்ட்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. காதலித்து மகிழுங்கள். உடலால் அருகில் இருப்பது முக்கியமல்ல. இருவரும் ஒருவருள் இன்னொருவரை எப்போதும் உணரும் தருணம் இன்று. நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். பிள்ளைகளுடன் ஒருமித்த கருத்து ஏற்படாதது வாக்குவாதங்களை ஏற்படுத்தி வெறுப்பை ஏற்படுத்தும். திருமணம் நிச்சயமானவர்கள், தாங்கள் திருமணம் செய்யப் போகும் நபரால் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்கள் திருமண வாழ்க்கை எத்தனை இனிமையானது என்று உணர்வீர்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018

உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும். குடும்பத்தில் புதிய முயற்சி தொடங்க ஏற்ற நாள். அது பெரிய வெற்றியாக அமைய மற்றவர்களின் உதவியைப் பெற்றிடுங்கள். ரொமான்ஸ் – வெளியில் செல்லுதல் மற்ரும் பார்ட்டிகள் உற்சாகமாக அமையும் ஆனால் மிகுந்த களைப்பை ஏற்படுத்தும். கிரியேட்டிவிட்டி போய்விட்டதாக உணர்வீர்கள். முடிவுகள் எடுக்க ரொம்ப கஷ்டப்படுவீர்கள். வெளிப்புற பயணம் சவுகரியமாக இருக்காது – ஆனால் முக்கியமான தொடர்புகளுக்கு உதவும். இன்று பொறுமயை கடைபிடிக்கவில்லையென்றால் உங்கள் திருமண வாழ்வில் ஒரு தரை இழைத்து விடுவீர்கள்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018

சில கிரியேட்டிவ் வேலையில் ஈடுபாடு காட்டுங்கள். வெறுமனே அமர்ந்திருக்கும் பழக்கம் மன அமைதிக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உண்மையான காதலர் கிடைக்காமல் இருப்பதால் உங்களுக்கு ரொமான்சுக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்களுக்குப் பாராட்டும் வெகுமதியும் பெறறுத் தரும் பெரிய விஷயத்தில் ஒரு சிறிய பகுதியாக நீங்கள் இருப்பீர்கள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான பிணக்குகளுக்கு பிறகு உங்கள் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018

காபி பழக்கத்தை விட்டொழியுங்கள், குறிப்பாக இதய நோயாளிகள். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். தாத்தா பாட்டிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் நாவைக் கட்டுப்படுத்துங்கள். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்கள் உணரட்டும். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கஷ்டப்படுவீர்கள். பார்ட்னர்கள் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார்கள். வாழ்வில் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் நடப்பதற்கு நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால் – நிச்சயமாக சிறிது ரிலீப் கிடைக்கும். உங்கள் துணை சிறிது வித்யாசமாக இன்று நடந்து கொள்வார். அதனால் பொறுமை அவசியம்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018

ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், ரத்த அழுத்தத்தைக் குறைத்து கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைக்க ரெட் ஒயின் சாப்பிடலாம். அது மேலும ரிலாக்ஸ் பண்ணும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். தனிப்பட்ட விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். இன்று ஆபீசில் சிறிது கடினமான நாள் போல் தோன்றுகிறது. உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் வாழ்க்கை துணை இன்று கூடுதலாக உங்களுடன் நேரத்தை செலவழிப்பார்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018

குடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். நிச்சயமாக பண நிலைமை மேம்படும். ஆனால் குடும்பத்தில் ஒரு குழந்தையின் உடல் நலனுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். உடலால் அருகில் இருப்பது முக்கியமல்ல. இருவரும் ஒருவருள் இன்னொருவரை எப்போதும் உணரும் தருணம் இன்று. ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். திருமணம் ஆனவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்வார்கள் ஆனால் எப்பொதும் ரொமான்ட்டிகாக இருக்கும் என கூறமுடியாது. ஆனால் இன்று உங்களுக்கு மிக ரொமான்டிக்கான நாள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018

வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் – தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். கமிஷன்கள் – டிவிடெண்ட்கள் – அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தாயின் நோய் சிறிது கவலை தரலாம். நோயில் இருந்து வேறு எதிலாவது அவருடைய கவனத்தை திசைதிருப்பி, வலியை குறைக்கச் செய்யலாம். உங்களின் அறிவுரைகள் மருந்து போல அமையும். மற்றவர்களின் தலையீட்டால் உரசல்கள் ஏற்படும். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை. சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். தினசரி தேவைகளை கவனிக்க தவறியதால் இன்று மன அழுத்தம் ஏற்படும். அது உணவு, சுத்தம் செய்து, வீட்டு வேலை போன்ற விஷயமாகவும் இருக்கலாம்.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018குடும்பப் பிரச்சினைகளை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இருவரும் காதலிக்கும் இயல்புள்ள தம்பதியினர் என்பதை காட்டவும் உறுதிப்படுத்தவும் சிறிது நேரம் செலவழியுங்கள். வீட்டில் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியின் வைப்ரேசன்களை உங்கள் குழந்தைகளும் பெறுவார்கள். ஒவ்வொருவருடனும் நீங்கள் கலந்து பேசும்போது சரளமாகவும் சுதந்திரமாகவும் பேச இது வாய்ப்பளிக்கும். முக்கியமான பர்ச்சேஸ்களை சவுகரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும். காதலுக்கு உரியவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் அவர்கள் மன உளைச்சல் அடைவார்கள். சில தவறான புரிதல் காரணமாக காதலருடனான உறவு இன்று பாதிக்கப்படலாம். காதல் என்பது முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கடந்த பல நாட்களாக வேலையில் பல சோதனைகளை சந்தித்தீர்கள் என்றால் இன்று அது குறைந்து இனிமையான நாளாக அமையும். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். இன்று நீங்கள் ஒரு தவறினை இழைப்பதால் உங்கள் திருமண வாழ்க்கை காயப்பட கூடும்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் எடையில் கவனமாக இருங்கள். அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும். தொடர்ந்து நச்சரிப்பதால் குழந்தையின் நடத்தை பாதிக்கும். குழந்தையை காப்பாற்ற நீங்கள் தள்ளி இருப்பதுதான் இப்போதைய தேவையாகும். ஒருதலை மோகம் உங்கள் மகிழ்ச்சியை அழிக்கும். வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். எதிர்கால டிரெண்ட்கள் பற்றிய ஒரு பார்வையை அது தரும். வாழ்வில் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் நடப்பதற்கு நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால் – நிச்சயமாக சிறிது ரிலீப் கிடைக்கும். உங்கள் திருமண வாழ்வில் முன்பிருந்த ஈர்ப்பு இப்போது இல்லாதது போல் இன்று தோன்றக்கூடும். அனினும் இந்த நிலை பழையபடி திரும்பும்.

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களைச் செய்தால் பலன் கிடைக்கக் கூடிய நாள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். உங்களின் இறுக்கமான மனநிலை சகோதரரின் மனதை பாதிக்கும். அன்பு பிணைப்பு நீடித்திட பரஸ்பர மரியாதை நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். சில இயற்கை அழகால் இன்று மயங்கப் போகிறீர்கள். நிறைய சாதிக்கும் திறமை உங்களுக்கு உள்ளது – எனவே உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். இன்று நீங்கள் இது வரை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் உங்கள் துணையின் அன்பில் மறப்பீர்கள்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-23/01/2018

துறவி போன்ற ஒருவரி்ன் ஆசிர்வாதத்தால் மன அமைதி கிடைக்கும். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் – நிறைவேற்றுவதற்கு கஷ்டமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். ஒரு கனினமான காலகட்டத்துக்குபிறகு இன்று ஆபீசில் ஒரு இனிமையான சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். சண்டையும் செக்சும் மட்டுமே திருமண வாழ்க்கை என சிலர் நினைக்கலாம். ஆனால் இன்று அனைதுமே உங்களை பொறுத்தமட்டில் இனிமை தான்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV