உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018அசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். உங்களை நேசிக்கும், உங்கள் மீது அக்கறை காட்டும் நபர்களுடன் சிறிது நேரம் செலவழியுங்கள். முதல் பார்வையிலேயே காதல் கொள்வீர்கள். கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு தங்கள் கிரியேடிவ் விஷயத்தில் சிறந்ததைக் கொடுக்க பல புதிய வாய்ப்புகள் வரும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் ஒரு இனிமையான சர்ப்ரைசை உங்கள் திருமண வாழ்வில் பெறுவீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். எந்தக் காரணம் கொண்டும் வீட்டின் பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள். காதல்மயமான ஆதிக்கங்கள் இன்றைக்கு பலமாக இருக்கும். உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று உங்கள் துணையுடன் மிக அன்பாகவும் ரொமான்டிக்காகவும் பேசி மகிழ்வீர்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018

பணிவான நடத்தை பாராட்டப்படும். பலர் உங்களை வாயார பாராட்டுவார்கள். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். உங்கள் தோற்றத்தில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் குடும்பத்தினரை வருத்தமடையச் செய்யும். மனதிற்கினியவரின் கடுமையான வார்த்தைகளால் மனம் சஞ்சலப்பட்டிருக்கும். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018

ஆன்மிக மற்றும் உடலியல் பயன்களுக்காக தியானமும் யோகாவும் செய்ய வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளுக்கு உகந்த நாள். ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். இன்று உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்களை மிகவும் மிஸ் செய்வார். ஒரு அருமையான சர்ப்ரைசை ப்ளான் செய்து அவர்களது நாளை இனிமையாக்குங்கள். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் தவறான கருத்து பரிமாற்றத்தால் இன்று தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் ஒன்றாக அமர்ந்து பேசி அதனை தீர்க்கலாம்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018

மகிழ்ச்சி இல்லாததற்கு உங்களின் நோய்தான் காரணமாக இருக்கும். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்த, அதை நீங்கள் வென்றாக வேண்டும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். பிள்ளைகள் எதிர்காலத்துக்கு திட்டமிடாமல் வெளியில் சுற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதால் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். மனதிற்கினியவரிடம் அக்கறையில்லாமல் இருப்பதால் வீட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம். சுற்றுலாத் துறை உங்களுக்கு லாபகரமான தொழிலை தரலாம். உங்கள் நோக்கத்தை அறிந்து அதற்காக கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது. உங்களுக்காக வெற்றி ஆர்வத்துடன் காத்திருக்கிறது. அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018

பல விஷயங்கள் உங்கள் தோளில் விழுந்திருக்கும். நீங்கள் முடிவெடுக்க தெளிவான சிந்தனை முக்கியமானதாக இருக்கும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உறவினர்கள் / நண்பர்கள் வந்து மாலை நேரத்தை அற்புதமானதாக ஆக்குவார்கள். காதலருடன் வெளியில் செல்லும்போது ஒரிஜினல் தோற்றம் மற்றும் நடத்தையுடன் இருங்கள். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள் – பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். உங்களை அடைந்ததில் உங்கள் துணை பெருமிதம் கொள்வார். அதனை இன்று பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018

நலிவுற்ற உடல் மனவை பலவீனமாக்கும் என்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். பக்கத்து வீட்டாருடன் வாய்த்தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். ஆனால் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் அது நிலைமை மேலும் மோசமாக்கும். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், உங்களுடன் யாருமே தகராறு செய்ய முடியாது. நல்லுறவு பராமரிக்க முயற்சி செய்யுங்கள். காதல் தேவன் உங்கள் மீது காதல் கணையை வீச போகிறார். உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. கடுமயான வேலை செய்ய முடியாமல் உங்களுக்கு தொய்வு ஏற்பட்டு அதனால் உங்களுக்கு தலைவலி ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். ஆச்சர்யங்கள் நிரம்பியதே வாழ்க்கை ஆனால் இன்று உங்கள் துணை கொடுக்க போகும் சர்ப்ரைசில் நீங்கள் மகிழ்சியில் திக்குமுக்காடி போய்விடுவீர்கள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018

குழந்தையைப் போன்ற இயல்பு வெளிப்பட்டு விளையாட்டுத்தனமான மனநிலைக்குப் போவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். நீங்கள் எப்போதும் நம்பியவர் உங்களிடம் மிக நேர்மையாக இல்லை என்பதை அறியும்போது இன்று மிகவும் கவலைப்படுவீர்கள். உங்கள் அழைப்பை இழுத்தடித்து பார்ட்னரை வெறுப்பேற்றுவீர்கள். வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று நீங்கள் ஷாப்பிங் சென்றால் உங்களுக்கு அருமையான ஒரு டிரஸ் தேர்வு செய்வீர்கள். உங்கள் துணை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உங்களை கவலையில் ஆழ்த்த்வதால் உங்கள் வேலையில் கவனம் சிதறும். ஆனால் எப்படியோ இன்று அனைத்தைம் சமாளித்து விடுவீர்கள்.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018உடல் நோயில் இருந்து மீண்டு வரும் வாய்ப்புகள் உள்ளது. பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். பிள்ளைகளுடன் ஒருமித்த கருத்து ஏற்படாதது வாக்குவாதங்களை ஏற்படுத்தி வெறுப்பை ஏற்படுத்தும். ரொமான்ஸ் – வெளியில் செல்லுதல் மற்ரும் பார்ட்டிகள் உற்சாகமாக அமையும் ஆனால் மிகுந்த களைப்பை ஏற்படுத்தும். அலுவலகத்தில் இதுவரை நீங்கள் யாருடன் பேச வேண்டுமென முயற்சி செய்தீர்களோ அவரிடம் பேசும் நல்ல வாய்ப்பு இன்று கிடைக்கும். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை இன்று உடல் நலம் பாதிக்கப்படுவார். கவனம் தேவை.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018

உங்களின் அபரிமிதமான சிந்தனை திறன், இயலாமையை எதிர்த்துப் போரிட உதவும். பாசிடிவ் சிந்தனைகளின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்க முடியும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. வெளியாட்களின் தேவையற்ற தலையீடு காரணமாக துணைவருடனான உறவு பாதிக்கப்படலாம். பெண் நண்பரிடம் கீழ்த்தரமாக நடந்து கொள்ள வேண்டாம். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் – ஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும். இன்று உங்கள் துணையால் இழப்பு ஏற்படலாம்.

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018

சாலையைக் கடக்கும்போது, குறிப்பாக சிவப்பு விளக்கு எரியும்போது கவனமாக இருக்கவும். யாரோ ஒருவருடைய கவனக்குறைவு உங்களுக்கு காயத்தை ஏற்படுத்தலாம். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். வீட்டு வேலை களைப்படையச் செய்யும், மன அழுத்தத்திற்கு அது முக்கிய காரணமாக இருக்கும். நீங்கள் பகிர்ந்து கொண்ட நல்ல நேரங்களை நினைவுபடுத்துவதன் மூலம் நட்பை புதுப்பித்துக் கொள்வதற்கான நேரம். உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீர்கள்,

 

மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-30/01/2018

புதியதாக எதையாவது கற்க முடியாத அளவுக்கு நீங்கள் வயதானவர் என சிலர் நினைக்கலாம் – ஆனால் அது உண்மையில்லை – உங்களுடைய ஆக்டிவான மற்றும் கூர்மையான புத்தியால் நீங்கள் புதியவற்றை எளிதில் கற்றுக் கொள்வீர்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். ஆனந்தத்தை தருவதற்கு துணைவர் முயற்சி எடுக்கும்போது நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் டார்லிங்கின் மன நிலை இன்று ஊசலாட்டத்திலேயே இருக்கும். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று பொறுமயை கடைபிடிக்கவில்லையென்றால் உங்கள் திருமண வாழ்வில் ஒரு தரை இழைத்து விடுவீர்கள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV