உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018இன்று சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது, உங்களின் மன உறுதிக்கு இன்று பரிசு கிடைக்கும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள் – வெறுமனே பேசிவிட்டு ரிசல்ட் காட்டாதவர்களை மறந்துவிடுங்கள். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். வேலையில் நல்ல வாய்ப்புகளைத் தேடி மேற்கொள்ளும் பயணம் பயன்தரும். அதை செய்வதற்கு முன்பு பெற்றோரிடம் அனுமதி பெறுங்கள். இல்லாவிட்டால், பிறகு அவர்கள் ஆட்சேபிக்கலாம். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். சூடான வாக்குவாததுக்கு பிறகு, இணக்கமாகி உங்கள் துணையுடன் இனிமையாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018ஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். சரித்திர நினைவிடத்துக்கு ஒரு சிறிய பிக்னிக் திட்டமிடுங்கள். அது குழந்தைகளுக்கும் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வழக்கமான வாழ்வில் இருந்து விலகி இருக்கலாம் என்ற நிலையில் அதிகம் தேவைப்படும் நிவாரணத்தை தரும். சில இயற்கை அழகால் இன்று மயங்கப் போகிறீர்கள். நீங்கள் நேரடியாக பதில்கள் தராவிட்டால் உடன் பணிபுரிபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை ஸ்பெஷலாக செய்வார்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உடலை பிட்டாக வைத்துக் கொள்ள ரெகுலராக ஹெல்த் கிளப்புக்கு செல்லுங்கள். கமிஷன்கள் – டிவிடெண்ட்கள் – அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். மிக்க மகிழ்ச்சியான செய்திகளை பிள்ளைகள் கொண்டு வரலாம். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். புதிய ஐடியாக்கள் பயன்தரும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018

உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உங்கள் உதவி தேவைப்படும் நண்பர்களை போய்ப் பாருங்கள். ஒருதலை மோகம் உங்கள் மகிழ்ச்சியை அழிக்கும். முக்கியமான பைல்களை எல்லா வகையிலும் முழுமையாக முடித்துவிட்டதாக உறுதியாக தெரிந்தால் தவிர, பாஸிடம் ஒப்படைக்காதீர்கள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் துணையின் மேல் உங்களுக்கு இன்று சந்தேகம் வரக்கூடும். இதனால் உங்கள் இருவரின் அமைதியும் பாதிக்ககூடும்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018

வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் – தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். நண்பர்கள் உங்களை தவறாக வழிநடத்தக் கூடும். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்க அமைதியாகவும் தைரியமாகவும் இருங்கள். வெளிப்புற பயணம் சவுகரியமாக இருக்காது – ஆனால் முக்கியமான தொடர்புகளுக்கு உதவும். ஆச்சர்யங்கள் நிரம்பியதே வாழ்க்கை ஆனால் இன்று உங்கள் துணை கொடுக்க போகும் சர்ப்ரைசில் நீங்கள் மகிழ்சியில் திக்குமுக்காடி போய்விடுவீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018

இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் நெருக்கடிக்கு சிலர் ஆளாவீர்கள். அது உங்களை டென்சனாகவும் பதற்றமாகவும் ஆக்கும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். தவறான நேரத்தில் தவறான விஷயத்தை சொல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் – நீங்கள் நேசிப்பவரை காயப்படுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். இன்று அன்புக்குரியவரிடம் காதலை தெரிவிக்க முடியாமல் போகும். உங்கள் வெற்றியில் சக பெண் அலுவலர்களுக்கு பெரிய பங்கு இருக்கும்- நீங்கள் எந்த துறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும் உதவுவர். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணை கூறிய பொய்யால் நீங்கள் வருத்தமடைவீர்கள்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018

வெற்றிக் கொண்டாட்டங்கள் அளவுகடந்த ஆனந்தத்தைத் தரும். இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கலாம். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். மற்றவர்கள் மீது உங்கள் கருத்தை திணிக்காதீர்கள் – மோதல்களைத் தவிர்ப்பதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் கேட்க வேண்டும். உமது காதலருக்குப் பிடிக்காத துணிகளை அணியாதீர்கள், அவர் வருத்தப்படலாம். எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சினைகளை நீங்கள் கையாண்டு, இன்று தெளிவான வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். தவறாக பிரிந்து கொண்டு ஏற்பட்ட பிணக்கு தீர்ந்து இன்று உங்கள் துணையுடன் இனிமையான மாலை பொழுதல் கழிப்பீர்கள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018

தனிப்பட்ட பிரச்சினைகல் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. குடும்பத்தில் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் ஏரியில் இனிமையான பாஸை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது இன்று உங்களை சுற்றி உள்ள அனைத்தும் சவாலாகவே அமையும். உறுதியுடன் செய்ல்படுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று உங்கள் துணையுடன் மிக அன்பாகவும் ரொமான்டிக்காகவும் பேசி மகிழ்வீர்கள்.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018தகராறு செய்யும் நடத்தையை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் உறவுகளை நிரந்தரமாக பாதிக்கும். திறந்த மனது மற்றும் பிறரிடம் உள்ள தவறான கருத்தை கைவிடுவதால் இதை நீங்கள் வெற்றி கொள்ளலாம். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். முடிவெடுப்பதில் பெற்றோரின் உதவி அவசியமானதாக இருக்கும். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். இந்த நாள் உங்கல் காதலின் புன்சிரிப்பில் தொடங்கி உங்கள் இருவரின் இன்ப கனவுகளில் முடியும். உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். நெடு நாட்களுக்கு பிறகு, உங்கள் துணையிடமிருந்து இன்று இதமான அணைப்பை பெறுவீர்கள்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018

வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிக்கு வயதில் மூத்தவரின் ஆசி கிடைக்கும். எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் அதனை நீங்கள் அனுபவித்து உணரும் நாளிது. அனுபவசாலிகளுடன் இருந்து அவர்கள் சொல்வதைக் கேட்டு அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். வெளிப்புற பயணம் சவுகரியமாக இருக்காது – ஆனால் முக்கியமான தொடர்புகளுக்கு உதவும். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உங்கள் துணையுடன் காதல் மொழி பேசும் நாளிது.

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018

காயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல் – உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய – ஏதாவது வேலையில் ஏன் ஈடுபாடு காட்டக் கூடாது? வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் இன்று திருமண வாழ்வை பாதித்துவிடும். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நல்ல நாள் உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் பழைய நன்பர் ஒருவர் உங்கள் துணையை பற்றிய ஒரு பழைய நிகழ்ச்சியை கூறி உங்களை உங்களை மகிழ்விப்பார்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018

உணர்ச்சிகளுக்கு ஆட்படும் இயல்பால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினரின் உதவியால் உங்கள் தேவைகள் கவனிக்கப்படும். நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் களிப்பான திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV