உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் – அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். இன்றைக்கு எல்லோருமே உங்களுக்கு நண்பராக இருக்க விரும்புவார்கள் – அதை ஏற்பதில் நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் உறவில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும் அருமையான நாள் இது. தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். மழைக்கும் ரொமான்ஸுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது போல உங்கள் வாழ்கை துணையின் அன்பு மழையில் இன்று நீங்கள் நனைந்து மகிழ்வீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018மன அழுத்தத்திற்கு எதிரான மருந்தாக புன்னகை வேலை செய்யும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். காதல் – துணையும் பிணைப்பும் அதிகரிக்கும். இன்று உங்கள் காதல் வாழ்வில் ஒரு இனிமையான திருப்பத்தை சந்திப்பீர்கள். காதல் வசப்பட்டு சொர்கத்தில் மிதக்கும் உணர்வை பெறும் நாளிது. சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். காதலும் சுவையான உணவும் திருமண வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும். இவற்றில் சிறந்த்தை இன்று நீங்கள் பெறுவீர்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018

அதிக மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்தால் – குழந்தைகளுடன் சிறிதுநேரம் செலவிடுங்கள். அவர்களின் இதமான அணைப்பும் / தழுவலும் அல்லது அப்பாவித்தனமான புன்னகையும் உங்கள் கவலைகளைப் போக்கிவிடும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது – ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியமானதாக இருக்கும் நாள். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள். உங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018

குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலை வருத்திக் கொள்ளாதீர்கள். உரிய பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். ரொமான்ஸ் வாய்ப்பு உள்ளது. ஆனால் உணர்ச்சிகரமான பிரச்சினைகளால் உறவில் பாதிப்பு வரலாம். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இன்று உங்கள் திறுமண வாழ்வில் ஏற்பட்ட சிக்கல் உங்கள் கை மீறி செல்லும்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018

கடுமையான செயல்பாடு எதிர்விளைவை ஏற்படுத்தும். கனிவான மனப் போக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஏனெனில் கனிவுள்ளவர் எதையாவது பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசிப்பார். ஆனால் அது தவிர்க்க முடியாது எனில் மென்மையாக அதைச் செய்வார். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள் – அவர்கள் நெருக்கடியில் இருக்கலாம், உங்களின் அன்பும் புரிதலும் அவர்களுக்குத் தேவைப்படலாம். உங்களுக்கு கடினமான வேலை இருப்பதால் ரொமான்ஸில் பின்னடைவு இருக்கும். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் – அது கடினமாகவும் – ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். உங்கள் தூனயுடன் ஏற்படும் வாக்குவாதம் இன்று வேறு திசையை நோக்கி செல்லக்கூடும்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018

அதிக கலோரி உணவை தவிர்த்திடுங்கள். ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம் – குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது. உங்கள் தோற்றத்தை மேம்படுத்தக் கூடிய, வாய்ப்புள்ள பார்ட்னர்களை ஈர்க்கக் கூடிய வகையில் மாற்றங்களை செய்யுங்கள். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு மிக போரிங்காக இருக்கும். அது உங்களது சோம்பேரித்தனதால் தான்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018

அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். புதிய காதல் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் அந்தரங்கமான, ரகசியமான தகவல்களை வெளிப்படுத்தாதீர்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். இன்று வேலையில் அனைத்தும் நன்றாகவே இருக்கும். உங்களது மூட் நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018

இன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமயமானது. காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று உங்கள் தேவைகளை உங்கள் துணை நிறைவேற்ற தவறலாம். அதனால் உங்கள் மூட் பாதிக்கும்.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தி ஆத்திரமூட்டலாம். உடலுக்கு ஆயில் மசாஜ் செய்து தசைகளுக்கு நிவாரணம் கொடுங்கள். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் – அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும், விடுமுறை திட்டமிடலுக்கும் நல்லது. ஒரு அன்பான தகவல் மூலம் இன்றைய நாள் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும் – நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். இன்று மாலை உங்கள் துணையுடன் செலவிடும் நேரம் இன்பமாக அமையும்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018

குடும்பத்திற்காக உங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்வீர்கள். ஆனால் அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்க வேண்டும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். பேரக் குழந்தைகள் மிகுந்த ஆனந்தத்துக்கு காரணமாக இருப்பார்கள். ஒருதலைக் காதல் உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் துணை இன்று சிறிது வித்யாசமாக நடந்து கொள்வார். அது உங்களை காயப்படுத்தும்.

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018

காற்றில் கோட்டை கட்டுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். அர்த்தமுள்ள எதையாவது செய்வதில் சக்தியை செலவிடுங்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள் – குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் உங்கள் அழைப்பை இழுத்தடித்து பார்ட்னரை வெறுப்பேற்றுவீர்கள். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். தவறாக பிரிந்து கொண்டு ஏற்பட்ட பிணக்கு தீர்ந்து இன்று உங்கள் துணையுடன் இனிமையான மாலை பொழுதல் கழிப்பீர்கள்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-03/02/2018

வானிலையால் சிறிது மோசமாக உணரலாம் – கடந்த சில நாட்களாக அதிக வேலை இருந்ததால் நீங்கள் களைப்பாகி சக்தியிழந்து இருப்பீர்கள். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத செய்தி உங்கள் நாளை பிரகாசமாக்கும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் துணை உங்களின் பலவீனம் பற்றி தெரிந்து நடந்து கொள்வார். அது உங்களை மகிழ்சியில் ஆழ்த்தும்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV