உங்கள் இன்றைய ராசி பலன்-11/02/2018

[sm-youtube-subscribe]

மேஷம் ராசிபலன்:

ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் பயணம் கடினமாக மன அழுத்தம் தருவதாக இருக்கும். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் காட்ட வேண்டும். இன்றைக்கு காதலரை ஏமாற்றாதீர்கள் – பின்னர் வருத்தப்பட நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் உடலை ரீசார்ஜ் பண்ண முழு ஓய்வு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அயற்வி வந்து குறுகிய மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். உங்கள் குடும்பத்தினர் சொல்லும் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்காமல் போகலாம் – ஆனால் அவர்களின் அனுபவங்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் அழைப்பை இழுத்தடித்து பார்ட்னரை வெறுப்பேற்றுவீர்கள். இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள் – சிலர் செஸ், குறுக்கெழுத்து விளையாடுவீர்கள்.- மற்றவர்கள் கதை- கவிதை எழுதுவீர்கள் அல்லது எதிர்கால திட்டங்களை தயாரிப்பீர்கள். இன்று வீட்டு வேலையில் உங்கள் துணைக்கு உங்களால் உதவ முடியாது. இதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

 

மிதுனம் ராசிபலன்:

ஓய்வில்லாத தன்மை உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தலாம். கொஞ்ச தூரம் நடந்து சென்று சுத்தமான காற்றை சுவாசித்து இதைப் போக்கிடுங்கள். உங்களின் பாசிடிவான சிந்தனை உங்களுக்கு அதிகமாக உதவி செய்யும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். எதிர்பாராத பொறுப்புகள் இன்றைய திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் – உங்களுக்காக செய்வதை விடவும் பிறருக்காக நிறைய செய்வதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். காதல் வேதனைகள் இன்று உங்களை தூங்க விடாது. பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணையை இன்று ஒரு ரொமான்டிக் டேட்டுக்கு சென்றால் உங்கள் உறவு வலுப்படும்.

 

கடகம் ராசிபலன்:

வானிலையால் சிறிது மோசமாக உணரலாம் – கடந்த சில நாட்களாக அதிக வேலை இருந்ததால் நீங்கள் களைப்பாகி சக்தியிழந்து இருப்பீர்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. மக்கள் உங்களுக்கு புதிய நம்பிக்கைகளும் கனவுகளும் ஏற்படுத்துவார்கள் – ஆனால் உங்கள் சொந்த முயற்சியை வைத்தே அவை அமையும். செக்ஸியான அப்பீல் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கும். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் – மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார்.

 

சிம்மம் ராசிபலன்:

இன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. காதலித்து மகிழுங்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று உங்கள் மண வாழ்வின் மிக வண்ணமயமான நாள்.

 

கன்னி ராசிபலன்:

இன்று பயணத்தை தவிர்த்திடுங்கள் – அது அழுத்தத்தையும் கவலையையும் அதிகரிக்கும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். குடும்ப கடமைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புறக்கணித்தால் மோசமான விளைவு ஏற்படும். உங்கள் அன்புக்குரியவரை ஆனந்தப்படுத்துவது கஷ்டமாக இருக்கும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணை திருமண பந்தம் பலவீனமாக இருப்பது போல உணரலாம். எனவே துணைவர்/துணைவி மேல் அக்கரை செலுத்துங்கள்.

 

துலாம் ராசிபலன்:

உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். உங்கள் குழந்தைகளின் பிரச்சிகளைத் தீர்க்க சிறிது நேரம் செலவிடுங்கள். உங்கள் துணைவரின் குடும்பத்திருடைய தலையீடுகளால் உங்கலுடைய நாள் அப்செட்டாக இருக்கும். இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். உங்கள் துணை தன் நன்பர்களுடன் பிசியாக இருக்க கூடும். இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் உணவில் முறையான அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரேன் தலைவலி நோயாளிகள் மதிய உணவை தவறவிடக் கூடாது. இல்லாவிட்டால் தேவையில்லாமல் உணர்ச்சிபூர்வ அழுத்தம் ஏற்படும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது உங்கள் கருத்துகளைத் திணிக்காதீர்கள். அது உங்கள் நலனுக்கு நல்லதாக இருக்காது. தேவையில்லாமல் அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்துவீர்கள். நீங்கள் பகிர்ந்து கொண்ட நல்ல நேரங்களை நினைவுபடுத்துவதன் மூலம் நட்பை புதுப்பித்துக் கொள்வதற்கான நேரம். ‘வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. செக்ஸ் மட்டும் தான் திருமண வாழ்க்கை என சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால் உண்மையான காதலை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

 

தனுசு ராசிபலன்:

திறந்து வைத்திருக்கும் உணவை சாப்பிடாதீர்கள், அது நோயை வரவழைக்கலாம். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். விருந்தினர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உங்களின் நடத்தை உங்கள் குடும்பத்தினரை அப்செட் செய்வதோடு மட்டுமின்றி உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தக் கூடும். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் – ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் – உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 

மகரம் ராசிபலன்:

ஒரு நண்பரின் ஜோதிட வழிகாட்டுதல் உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் செய்ய ஊக்கம் தருவதாக இருக்கும். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் – முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். உணர்வுப்பூர்வமாக உத்தரவாதம் தேடுபவர்களுக்கு முதியவர்கள் உதவிக்கு வருவார்கள். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான்! நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். காதல், முத்தங்கள், அன்பான அணைப்பு, குதூகலம் இப்படி இன்று நாள் முழுக்க உங்கள் வாழ்க்கை துணையுடன் ரொமான்ஸ் தான்

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் உணர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். சும்மா இருக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருக்கு உதவுங்கள். இன்று உங்கள் டார்லிங்கின் மனநிலை ஊசலாட்டத்தில் இருப்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். உங்கள் திருமண வாழ்வில் முன்பிருந்த ஈர்ப்பு இப்போது இல்லாதது போல் இன்று தோன்றக்கூடும். அனினும் இந்த நிலை பழையபடி திரும்பும்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் பயத்தைப் போக்கியாக வேண்டிய நேரம் இது. அது உடல் இயக்கத்தை குறைக்கிறது என்பது மட்டுமின்றி ஆயுளையும் குறைக்கிறது என்பதை உணர வேண்டும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். பிள்ளைகள் எதிர்காலத்துக்கு திட்டமிடாமல் வெளியில் சுற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதால் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் துணைவரின் உடல்நலன் கெட்டிருப்பதால் இன்று ரொமான்ஸ் பாதிக்கும். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். அதிகம் செலவானதால் உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV

Total Page Visits: 109 - Today Page Visits: 1