உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018அழுத்தம் காரணமாக சிறிது நோய் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்லும் – உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இல்லை என்று சொல்ல தயார்படுத்திக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடன் ஒருமித்த கருத்து ஏற்படாதது வாக்குவாதங்களை ஏற்படுத்தி வெறுப்பை ஏற்படுத்தும். ரொமான்ஸ் உற்சாகமாக இருக்கும் – எனவே நீங்கள் காதலிப்பவரை தொடர்பு கொள்ளுங்கள், இந்த நாளை சிறப்பானதாக ஆக்குங்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள் – தவறாகிவிடாது என்று நிச்சயமாக தெரிந்தால் தவிர உங்கள் ஐடியாக்களை முன்வைக்காதீர்கள். ‘வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018பிறரை குற்றம் சொல்லும் பழக்கத்துக்காக நீங்கள் குற்றச்சாட்டுக்கு ஆலாகலாம்.நீங்கள் நகைச்சுவை உணர்வை இழந்துவிடாதீர்கள். தற்காப்பை கடைபிடியுங்கள். குற்றச்சாட்டை நன்கு சமாளிப்பீர்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள் – வெறுமனே பேசிவிட்டு ரிசல்ட் காட்டாதவர்களை மறந்துவிடுங்கள். இலையுதிர்காலத்தில் மரத்தில் இருந்து விழும் இலையைப் போன்றது உங்களின் காதல் வாழ்க்கை. மனதில் நல்ல சிந்தனை ஓட்டம் இருந்தால் அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பர்கள். எதிர்காலம் வளமாக இருக்க புதிய தொடர்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். தொழில் மேம்பாட்டில் அவர்கள் உதவி செய்வார்கள். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். அதிகம் செலவானதால் உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018

ஒரு நண்பருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு முன்கோபத்தை ஏற்படுத்தும். தேவையற்ற டென்சனைத் தவிர்க்க, உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, மற்ற எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். இன்று காதலை சொல்வது எதிர்மறையாகிவிடும் என்பதால், தோல்விகளில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். வேலையில் இன்னும் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணையின் உடல் நலம் இன்று பாதிப்படையலாம்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018

வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது – உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். குடும்பத்தில் யாராவது உங்கள் பொறுமையை சோதித்தால் – நிலைமை கைமீறி போவதற்கு முன்பு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள். இன்று ஒரு மனம் உடைவதை தடுத்து நிறுத்துவீர்கள். புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் உங்கள் ஆர்வம் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். அன்பான அணைப்புக்கு ஒரு மருத்துவ குணமும் உண்டு என உங்களுக்கு தெரியும்ல்லாவா. இன்று அதனை நீங்கள் அபரிமிதமாக பெறுவீர்கள்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018

தேவையில்லாத சிந்தனைகள் மனதில் நிரம்பியிருக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். ஏனெனில் வேலையில்லாதிருக்கும் மூளைதான் பிசாசின் வேலையிடமாக இருக்கிறது. இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவிக் கரம் நீட்டத் தயாராக இருப்பார்கள். உங்களுக்கு சுமையற்றதைப் போல கருத்தை முன்வைப்பதில் திளைத்துப் போவீர்கள். இன்று உங்கள் எல்லோருக்கும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அதிக சோஷியலான நாள் – உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். அன்பான அணைப்புக்கு ஒரு மருத்துவ குணமும் உண்டு என உங்களுக்கு தெரியும்ல்லாவா. இன்று அதனை நீங்கள் அபரிமிதமாக பெறுவீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018

இது உங்களுடைய அதிர்ஷ்டமான நாட்களில் ஒன்றல்ல. எனவே இன்று வார்த்தைகளில் கவனம் தேவை – சிறிய உரையாடலும்கூட நாள் முழுக்க இழுத்து வாக்குவாதங்களாகி, மன அழுத்தத்தை அதிகமாக்கலாம். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். கோபம் அதிகமாவது தவிர்க்க முடியாதது – ஆனால் உங்களை நேசிக்கும், உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களை காயப்படுத்தாமல் இருக்க நாவைக் கட்டுப்படுத்துங்கள். உங்களுடைய டார்லிங் பரிசுடன் நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018

அழுத்தம் மற்றும் பதற்றத்தை தவிர்த்திடுங்கள். அவை உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்துபவராக செயல்படுவீர்கள். நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க, எல்லோரின் கருத்துகளையும் காது கொடுத்து கேளுங்கள். உங்கள் டார்லிங்கின் மன நிலை இன்று ஊசலாட்டத்திலேயே இருக்கும். பெற்றோரை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்க்கை ஒரு கடினமான அத்தியாயத்தை சந்திக்கக் கூடும்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018

இன்றைக்கு ஆரோக்கியம் பூரணமாக இருக்காது. இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட நிலைக்கு மேல் அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் சில விஷயங்களைத் தொடாமல் விட்டுவிடுவதே நல்லது. உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். திருமண வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு, இன்று நீங்கள் என்றுமே நினைத்து மகிழும்படியான பொன்னான நாளாக அமையப்போகிறது.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018உங்கள் துணைவரின் லவ்லியான மனநிலை உங்கள் நாளை பிரகாசமாக்கும். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். காதலில் ஏமாற்றம் வரலாம். ஆனால் காதலர்கள் எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் என்பதால் மனம் உடைய வேண்டாம். நீங்கள் நினைத்த்து போல எதுவும் நடப்பதில்லை என உங்களுக்கு தோன்றலாம், அந்த நெகட்டிவ் மனப்பான்மையை நீக்கி பாசிடிவ் உணர்வுடன் இன்று செயல்படவும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். உங்கள் திருமண வாழ்க்கையில் ஸ்வாரஸ்யம் குறைகிறது. உங்கள் துணையுடன் கலந்து பேசி இனிமையாக ஏதாவது ப்ளான் செய்யுங்கள்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018

நிலைமை உங்கள் ஆதிக்கத்தில் வரும்போது கவலை மறைந்துவிடும். சோப்பு நுரையில் உள்ள குமிழ் தொட்டவுடன் உடைவதைப் போவ இந்தக் கவலையும் உடனே மறையக் கூடியது என்பதை புரிந்து கொள்வீர்கள். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். மாலையில் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எதிர்பார்த்ததைவிட நல்லதாக இருக்கும். மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். போட்டித் தேர்வுக்கு செல்பவர்கள் அமைதியாக இருக்கவும். தேர்வு பயம் உங்களை பதற்றமாக்கிவிடக் கூடாது. உங்களின் முயற்சிக்கு நிச்சயமாக பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்களை சிறிது தர்ம சங்கடமான நிலைக்கு இன்று உங்கள் துணை தள்ளக்கூடும், ஆனால் பிறகு அது உங்களது நன்மைக்கே என்று உணர்வீர்கள்.

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018

உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் அன்புக்குரியவர் இல்லாததால் மனம் ஏங்கும். வேலையில் கவனம் செலுத்தி, உணர்ச்சிகரமான மோதல்களில் இருந்து தள்ளியே இருங்கள். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. இந்த நாள் உங்கள் பொறுமயை சோதிக்கும் வகையில் இருக்கு, எனவே ஆபீசில் நிதானத்துடன் செயல்படுங்கள்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-15/02/2018

அசாதாரணமான சிலதை நீங்கள் செய்ய உங்கள் ஆரோக்கியம் இடம் தரும் என்பதால் விசேஷமான நாள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் தேவைப்படும். வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் திருமண வாழ்வை பாதித்துவிடும். இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் துணையின் மூசமான மூடும் உடல் நிலையும் உங்கள் நாளை பாதிக்க கூடும்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV