தமிழ்நாட்டில் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை – ரஜினி அதிரடி !

Subscribe our YouTube Channel

இமயமலைக்கு ஆன்மிக பயணமாக சென்றுள்ள ரஜினிகாந்த் நான் 100 சதவீதம் அரசியல்வாதியாக செயல்பட போவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்  என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை - ரஜினி அதிரடி !ரிஷிகேஷ், தயானந்த் சரஸ்வதி ஆசிரமத்தில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது அவர்,

நான் ஆன்மிக புத்தகங்கள் வாசிப்பதற்காகவும், என்னால் சுதந்திரமாக தமிழகத்திலே செயல்பட முடியாத காரணத்தால் இங்கு மக்களை இயல்பாக சந்திக்கவே இங்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

இங்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நான் மக்களை சந்திக்க முடியும் என்றார்.

தமிழ்நாட்டில்  என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை - ரஜினி அதிரடி !நான் இன்னும் முழு நேர அரசியல்வாதியாகவில்லை. தற்போதய இளம்தலைமுறையினர் இறை வழிப்பாடு முறைகளை கற்று கொள்ள வேண்டும்,

இறை நம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

பெற்றோரும், ஆசிரியர்களும் கடவுள் மீது முழு நம்பிக்கை வைப்பதற்கு கற்றுத் தர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில்  என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை - ரஜினி அதிரடி !முன்பு நடிகராக இருந்ததாலும், தற்போது அரசியல்வாதியாக இருப்பதாலும் என்னால் சுதந்திரமாக தமிழகத்தில் சுற்றி வர இயலவில்லை.

நான் தமிழகம் திரும்பியதும், 100 சதவிதம் அரசியலில் சிறப்பாக செயல்பட இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Source – seithipunal