ரீல் ஜோடி – ரியல் ஜோடி ஆவார்களா ? ஆர்யா -அபர்ணதி : இறுதி முடிவை நெருங்கும் – எங்க வீட்டு மாப்பிளை

[sm-youtube-subscribe]

நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அவருக்காக 16 பெண்கள் கலந்து கொண்டனர், இப்போது மொத்தம் 8 பெண்கள் தான் நிகழ்ச்சியில் உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இருந்து ஆர்யா வெற்றியாளரை, தன் மனம் கவர்ந்தவரை தேர்வு செய்து அவர்களுடன் தனியாக நேரம் செலவிட்டு வருகிறார்.

நடிகர் ஆர்யா தனது திருமணதிற்கு பெண் தேடுவதற்காக எங்க வீடு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

ஆரம்பத்திலிருந்து மிகவும் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .

அதில் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 8 பெண்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், 8 பெண்களில் பார்வையாளர்களின் அதிக வரவேற்பை பெற்றவர் அபர்னதி என்றுதான் கூற வேண்டும்.

அபர்னதிக்கும் ஆர்யாவிற்கும் உள்ள பொருத்தம் பற்றி நீங்களே பாருங்கள்.

அவரின் இயல்பான குணம், இயல்பான பேச்சு, பழகும் விதம் என அனைத்தும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ஆர்யாவின் வருங்கால மனைவியாக இவர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பலரின் விருப்பமாக இருக்கின்றது.

அதாவது இந்த மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் எல்லா பொருத்தமும் நன்றாக பொருந்தி இருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் .

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அது புலப்படுகின்றது.

அது மட்டும் இன்றி ஆர்யாவிற்காக அபர்னதி அவரின் குணாதிசியங்களையும் மாற்றி கொண்டுள்ளது இறுதி இரண்டு நிகழ்சியிலும் காண்பிக்கப்பட்டுள்ளது.

Total Page Visits: 205 - Today Page Visits: 2