பி ரபல முதல்வரின் மருமகளாகும் கீர்த்தி சுரே ஷ் !

[sm-youtube-subscribe]

விஜய்க்கு இரண்டாவ து முறையாக ஜோடியாகியிருக்கும் கீ ர்த்தி சுரேஷ், விக்ரமுடன் ‘சாமி 2’, விஷாலுடன் ‘சண்டக்கோழி 2’,

நடி கை சவித்திரியின் வாழ்க் கை வரலாறு படம் என்று ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறா ர்.

த மிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் ஒன் ந டிகையாக விளங்கும் கீர்த்தி சுரேஷ், முன்னாள் ஆந்திர முதல்வருக்கு ம ருமகளாக உள்ளாராம்.

முன்னாள் ஆந்தி ர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேக ர ரெட்டியின் வாழ்க்கை

வரலாற்று படத்தி ல், கீர்த்தி சுரே ஷ் ராஜசேகர ரெட்டியின் மருமகள் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள் ளது.


அ தாவது ஜகன் மோகன் ரெட்டியின் மனைவி வேடத்தில் நடிக்க இருக்கிறாரா ம். இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மம்மூட்டி நடிக்கி றார்.


Trend Updates

நடிகை கீர்த்தியின் சிரிப்புக்கு எப்படியான ஒரு ட்ரண்ட் இருக்கிறது என்பது பலருக்கு தெரிந்திருக்கும்.

அதே போல சமந் தா பல ரசிகர்களுக்கு இன்னும் ட்ரீம் கேர்ள் தான். இருவரும் மகாந தி படத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

நாக் அஸ்வின் இயக்கு ம் இப்படம் தமிழ், தெலுங்கில் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க் கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

இப்படத்தில் கீர்த்தி சாவித்திரியாக நடித்துள் ளார்.இதில் சமந்தா நடிகை ஜமுனாவாக நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்த து.

ஆ னால் முக்கியமான ரோலில் தான் நடிக்கிறாராம். அந்த கேரக்டரி ன் பெயர் ம துரவாணி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங் களாக இதன் படப்பிடிப் பு நடைபெற்று வந்தது. இன்று சாவித்திரி யின் கணவர் காதல் மன்னன் ஜெமி னி கணேசனின் நினைவு நாள்.

அதனால் இன்று இதில் நடிகர் துல்கரின் லுக் ஒன் றை வெளியிட்டுள்ளார்கள். அதோடு ஷூட்டிங்கும் இன்றோடு முடிவடைந்தது. படம் மே 9 ல் வெளியாகவுள்ள து.

Total Page Visits: 4715 - Today Page Visits: 14