உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018அசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள்.

வீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள்.

இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும்.

திருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள்.

அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும்,

புதிதாக பணம் வரும். மகிழ்ச்சியான – சக்திமிக்க – காதல் மன நிலையில் –

உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும்.

சோஷியல் மீடியாவில் உங்கள் துணையின் கடைசி சில ஸ்டேடஸ்களை பாருங்கள். உங்களுக்கு ஒரு இனிமையான சர்ப்ரைஸ் இன்று காத்திருக்கிறது.

உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம்.

இந்த உலகிலேயே ப்ரும் பணக்கார்ராக இன்று நீங்கள் உங்களை உணர்வீர்கள் ஏனென்றால் உங்கள் துணை அத்தகைய விஷயத்தை இன்று செய்ய போகிறார்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018

உங்கள் பரந்த மனது மற்றும் சகிப்புத்தன்மையை ஒரு நண்பர் சோதிக்கக் கூடும்.

ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும்.

நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். புதிய நட்புகள் நீண்ட காலம் நீடிப்பதாகவும் அதிக பயன் தருவதாகவும் இருக்கும்.

உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல.

உறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018

மோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும்.

நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள்.

குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து நாளை அருமையானதாக்கிடுங்கள்.

ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார்.

இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். தவறான கருத்து பரிமாற்றத்தால் இன்று தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் ஒன்றாக அமர்ந்து பேசி அதனை தீர்க்கலாம்.


சிம்மம் ராசிபலன்

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018

மகிழ்ச்சி இல்லாததற்கு உங்களின் நோய்தான் காரணமாக இருக்கும். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்த,

அதை நீங்கள் வென்றாக வேண்டும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது –

ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் அக்கறை காட்டக் கூடியவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.

அன்புக்குரியவருடன் வெளியில் ஷாப்பிங் செல்லும்போது ரொம்ப கோபமாக இருக்காதீர்கள். இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் –

ஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும். ஒரு இழப்பு உங்க திருமண வாழ்வை இன்று பாதிக்கும்.


கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018பல விஷயங்கள் உங்கள் தோளில் விழுந்திருக்கும். நீங்கள் முடிவெடுக்க தெளிவான சிந்தனை முக்கியமானதாக இருக்கும்.

குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் –

குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது.

சரியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு துணைவருடன் உறவை மேம்படுத்தும்.

உங்கள் நிலையை துணைவர் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள்.

உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போவீர்கள்.

உங்கள் துணையை இன்று ஒரு ரொமான்டிக் டேட்டுக்கு சென்றால் உங்கள் உறவு வலுப்படும்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018

உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள்.

பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உறவினர்கள் உங்கள் துயரத்தில் பங்கெடுப்பார்கள்.

உங்கள் பிரச்சினைகளை அவர்களுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக அவற்றைத் தீ்ர்த்துவிடுவீர்கள்.

காதலரை பரஸ்பரம் புரிந்து கொள்ள அவருடன் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும்.

இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.

உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை ஒரு அற்புதமான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார்.

 


விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018

உங்கள் மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்குங்கள்.

நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாலையில் குழந்தையுடன் சிறிது நேரத்தை இனிமையாகக் கழித்திடுங்கள்.

அன்புக்குரியவர் உடன் இல்லாததால் ஒரு வெறுமையான அனுபவத்தை உணர்வீர்கள்.

இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள்.

வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.

 


தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018நீண்டகால நோயை எதிர்த்துப் போராடும்போது தன்னம்பிக்கைதான் ஹீரோயிசத்தின் சாராம்சம் என்பதை உணர்ந்திடுங்கள்.

இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும்.

அமைதியை காப்பாற்றவும், வீட்டில் குடும்பத்தினரிடம் இணக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும்

கோபத்தை நீங்கள் வென்றாக வேண்டும். உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளை இன்று புரிந்து கொள்ளுங்கள்.

‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும்.

செக்ஸ் மட்டும் தான் திருமண வாழ்க்கை என சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால் உண்மையான காதலை நீங்கள் இன்று உணர்வீர்கள்.


மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018

ஆரோக்கியம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்காது. டாக்டரை பார்க்க அல்லது மருந்து சாப்பிட நேரிடும்.

நாளின் பிற்பகுதியில் போதிய ஓய்வு எடுக்கவும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள்.

உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி – அமைதி மற்றும் வளம் பெருகும்.

உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம்.

இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் – ஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும்.

ஒரே வீட்டில் ஒருவருடன் இணைந்து வாழும்போது சண்டைகள் ஏற்படுவது இயல்பு. இன்று உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

 


கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018

உங்களை மூடிக் கொண்டு வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இருளை விலக்குங்கள்.

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும்.

மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும்.

உங்கள் இதயம் மற்றும் மனதில் ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும்.

அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். வேலையில் இன்று நீங்கள் பாராட்டுக்களை இன்று பெறலாம்.

 


மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018

ஆரோக்கியப் பிரச்சினைகள் வரலாம்- எனவே ரெகுலராக உடற்பயிற்சி செய்யவும்.

வருமுன் காப்பதே நல்ல தீர்வு என்பதை நம்புங்கள். உங்களின் கிரியேட்டிவ் திறமையை நன்கு பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்கும்.

ஆனந்தத்தை தருவதற்கு துணைவர் முயற்சி எடுக்கும்போது நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்களை குழப்பமடையச் செய்யும்.

சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கை துணை நொடிப்பொழுதில் உங்கள் வேதனைகள் அனைத்தையும் தீர்த்து விடுவார்.