”பாகுபலி ” அனுஷ்காவா இது ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Subscribe our YouTube Channel

திரையுலகில் முன்னணி ஹீரோயினாக கொடிகட்டி பறந்த அனுஷ்கா ஷெட்டி.

“இஞ்சி இடுப்பழகி” என்ற படத்திற்காக உடல் எடையை ஏற்றினார்.

படம் முடிந்த பிறகு எடையை குறைத்து விடலாம் என்று எண்ணிய அம்மணிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

''பாகுபலி '' அனுஷ்காவா இது ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !ஆம், எடை குறைந்தபாடில்லை. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட கிராஃபிக்ஸ்

பணிகள் மூலம் அனுஷ்காவை ஒல்லியாக காண்பித்தார்கள்.

குண்டான தனது உடலை குறைக்கும் பணியில் இருக்கும் அனுஷ்கா பொது இடங்களில் தோன்றுவதை தவிர்த்து வருகிறார்.

முக்கியமான சினிமா விழாக்களில் கூட அம்மணியை பார்க்க முடிவதில்லை.

''பாகுபலி '' அனுஷ்காவா இது ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !காரணம் என்ன விசாரிக்கையில், அனுஷ்கா உடல் எடையால் அவதிப்படுவதாகவும்,

உடல் எடை குறிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் வீட்டிலேயே வொர்க்-அவுட் செய்துகொண்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

இதனால், படங்களில் ஹீரோயின் வாய்ப்பு வந்தும் தவிர்த்து வருகிறார் அம்மணி.

நடிகை அனுஷ்காவின் இந்த பரிதாப நிலையை கண்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Tamil Funny Talk – RJ Balaji Vs Chennai City Girl