பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !

Subscribe our YouTube Channel

பிரதமர் மோடி படத்துடன் கவர்ச்சி ஆடை அணிந்திருந்த நடிகை ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அவ்வப்போது ஏதாவது செய்து சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம்.

பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !இந்தியில் பல படங்களில் நடித்துள்ள ராக்கி சாவந்த் தமிழிலும் 2 படங்களில் நடித்துள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலின் போது, ராஷ்டீரிய ஆம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்தார்.

அந்த தேர்தலிலும் போட்டியிட்டார். அதில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை என்பது வேறு கதை.

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற

இந்தியர்களின் சுதந்திர தின விழாவில் ராக்கி கலந்து கொண்டார்.

பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !அப்போது அவர் அணிந்திருந்த கவர்ச்சி உடை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்தை, கவர்ச்சி கன்னி என்பதைவிட சர்ச்சை மன்னி என்று அழைக்கலாம்.

தொடர்ந்து ஏதாவது களேபாரம் செய்துகொண்டே இருப்பார். சமீபத்தில்கூட, “ரசிகர்கள் என்னிடம் எதிர்ப்பார்ப்பது கவர்ச்சியைத்தான்…

நடிப்பை அல்ல. ஸோ.. எனக்கு .யாரும் அட்வைஸ் செய்யாதீர்கள்” என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டார்.

பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகை என தன்னை சொல்லிக்கொள்ளும் ராக்கி, சமீபத்தில் அதை வெளிப்படுத்தவும் செய்தார்.

அமெரிக்க இலினாய்ஸ் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள், 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர்.

கடந்த 7-ஆம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராக்கி சாவந் அணிந்துவந்த உடை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

கவர்ச்சிகரமான கருப்பு உடையில் முன்புறம், பின்புறம் என நீக்கமற மோடியின் படங்கள் இடம் பெற்றிருந்தன.

வைத்த கண் வாங்காமல் அனைவரும் மோடியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். தான் ஒரு மோடி ரசிகை என்பதை ராக்கி நிரூபித்துவிட்டார் என்று சிலர் பாராட்டவும் செய்தனர்!

பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !மிகவும் கவர்ச்சிகரமான அந்த உடையில் பிரதமர் மோடியின் உருவ படம் அச்சடிக்கப்பட்டிருந்ததுதான் அதற்கு காரணம்.

இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த வக்கீல் பிரிஜேஸ் திவாரி என்பவர் அங்குள்ள காவல்நிலையத்தில் ராக்கி மீது புகார் அளித்தார்.

அதில் பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை ராக்கி சாவந்த் நடந்து கொண்டுள்ளார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போது, நடிகை ராக்கி சாவந்த் மீது ஜெய்ப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி லட்சுமண் ராம் கூறுகையில்,

‘‘பிரிஜேஸ் திவாரி அளித்த புகாரின் பேரில் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.

பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ராக்கி சாவந்த் தனது கவர்ச்சி ஆடையை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார் என பிரிஜேஸ் குற்றம் சாட்டியுள்ளார்’’ என அவர் தெரிவித்தார்.

இணையத்தில் வெளிவந்த படங்கள் இணைப்பு …

படம் #1

பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !

படம் #2

பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !

படம் #3

பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !

படம் #4

பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !

படம் #5

பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !

படம் #6

பிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் ! அதிர்ச்சியான பிரபலங்கள் ! படங்கள் இணைப்பு !