Facebook க்கு தொடர் நெருக்கடி ! நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு ! முடக்கப்படுமா ?

Subscribe our YouTube Channel

முகநூலில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஒட்டி

முகநூல் அதிபர் மார்க் ஜுகர்பெர்க்கிடம் நாளை அமெரிக்க பாராளுமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

Facebook க்கு தொடர் நெருக்கடி ! நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு ! முடக்கப்படுமா ?கடந்த 2016 ஆம் வருடம் அமெரிக்க அதிபர் தேர்த நடந்தது.   இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்,

அவருடைய வெற்றிக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் முகநூல் பயனாளிகளில் விவரங்களை திருடியதாக புகார் எழுந்தது.

அதை முகநூல் நிறுவனரும் அதிபருமான மார்க் ஜுகர்பெர்க் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினார்.

இது குறித்து அமெரிக்க பாராளுமன்றம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

Facebook க்கு தொடர் நெருக்கடி ! நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு ! முடக்கப்படுமா ?இந்தக் குழுப் பிரதிநிதிகளிடம் மார்க் ஏற்கனவே விவரங்கள் திருடப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதை ஒட்டி நாளை அவரை விசாரணைக்கு வருமாறு குழு அழைத்துள்ளது.

நாளை அவர் விசாரிக்கப்படுவார் என அந்தக் குழு அறிவித்துள்ளது.

அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்

Facebook க்கு தொடர் நெருக்கடி ! நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு ! முடக்கப்படுமா ?சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக

சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும்

நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.

இந்த குற்றச்சாட்டை உண்மை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.

மேலும், இதுபோன்ற தவறு நடந்தமைக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கடந்த வாரம் தனது முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்தார்.

Facebook க்கு தொடர் நெருக்கடி ! நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு ! முடக்கப்படுமா ?இந்நிலையில், பேஸ்புக் பயன்படுத்தும் பல கோடி மக்கள் தொடர்பான ரகசியங்களை அம்பலப்படுத்திய விவகாரத்தில் பிரிட்டன்

மற்றும் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ்களில் முழுபக்க விளம்பரங்களின் மூலம் மார்க் ஜூக்கர்பர்க் இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.

‘உங்களுடைய தகவல்களை பாதுக்காக்கும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. அப்படி இல்லாவிட்டால் உங்களது நன்மதிப்பை நாங்கள் பெற முடியாது.

நடந்தது ஒரு நம்பிக்கை துரோகம். அதை (தனிநபர்களின் தகவல்கள் கசிந்த சம்பவம்) தடுக்க நாங்கள் அப்போது அதிகமாக ஏதும் செய்யவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்.

Facebook க்கு தொடர் நெருக்கடி ! நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு ! முடக்கப்படுமா ?ஆனால், மீண்டும் இதுபோல் நேராதிருக்கும் வகையில் பயனாளர்களின் தகவல்களை தீவிரமாக பாதுகாக்க

தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என அந்த விளம்பரத்தில் மார்க் ஜுக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.