இத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)

Subscribe our YouTube Channel

இத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)இத்தாலியில் 1,300க்கும் மேற்பட்ட ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி உலக சாதனை படைத்துள்ளது.

இத்தாலியில் ரோபோக்கள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 1,372 ஆல்பா 1 எஸ் ரக ரோபோக்கள் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளது.

இத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)
2017ஆம் ஆண்டு சீனாவில் 1,067 ரோபோக்கள் நடனமாடியது உலக சாதனையாக அமைந்தது.

தற்போது இந்தச் சாதனையை முறியடித்து இத்தாலி ரோபோக்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

இத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)40 செமீ உயரம் உள்ள இந்த ரோபோக்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டு பிளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளது.

இந்த உலகச் சாதனை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ரோபோக்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

யூப்டெக் என்ற சீன நிறுவனம் 2016ஆம் ஆண்டு நடனமாடும் ஹூமனாய்டு ரோபோக்களைத் தயாரித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.