கைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ! ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு ! பெண்களின் பிறப்புறுப்பு அறுப்பு ! விசாரணையில் அதிகாரிகள் தகவல் !

Subscribe our YouTube Channel

இலங்கைப் போரின் போது விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்கள்

கொடூரமான கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

கைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ! ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு ! பெண்களின் பிறப்புறுப்பு அறுப்பு ! விசாரணையில் அதிகாரிகள் தகவல் !
கொழும்பு கொண்டு செல்லப்படும் தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும்,

சாகும் வரை அடித்தும் கொன்றதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை இலங்கையின் விசாரணை அதிகாரி ஒருவர், ஜாஸ்மின் சூக்காவை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்திடம் [ITJP] சாட்சியம் வழங்கியுள்ளார்.

கைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ! ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு ! பெண்களின் பிறப்புறுப்பு அறுப்பு ! விசாரணையில் அதிகாரிகள் தகவல் !இது தொடர்பான அதிர்ச்சி நிறைந்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளதாக தெரியவரும் அதேவேளை,

குறித்த அறிக்கையில் குற்றத்தில் ஈடுபட்ட 50 சிறப்பு இராணுவ பொலிசாரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் ஆணையாளருக்கும் கையளிக்கப்படவுள்ளது.

அந்த அறிக்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது;

கைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ! ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு ! பெண்களின் பிறப்புறுப்பு அறுப்பு ! விசாரணையில் அதிகாரிகள் தகவல் !ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றுவதில் இருந்து தடை செய்யப்பட்ட வேண்டிய விசேட அதிரடிப்படையின் 50 இற்கும் மேற்பட்ட

இலங்கை சிறப்பு இராணுவ பொலிசாரின் பெயர்களை கொண்ட ஒரு இரகசிய பெயர்ப்பட்டியலை ஐ.ரி.ஜே.பி தயாரித்துள்ளது.

இதேவேளை ஆபிரிக்காவில் ஐ.நாவின் அமைதி காக்கும் படையில் ஈடுபட்டுள்ள இலங்கையின் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் 2006 – 2017 ஆம் ஆண்டு

காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் கண்மூடி தனமாக கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர்.

கைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ! ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு ! பெண்களின் பிறப்புறுப்பு அறுப்பு ! விசாரணையில் அதிகாரிகள் தகவல் !இலங்கையில் மனிதவுரிமை மீறல்களுக்கு பொறுப்பான அல்லது அதனுடன் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 24

விசேட அதிரடிப்படையினரின் பெயர்களையும் இலங்கையின் போரின் போது முன்னரங்க முக்கிய சண்டை பணிகளில் ஈடுபட்ட

32 விசேட அதிரடிப்படை அதிகாரிகளதும் பெயர்களை கொண்டுள்ளது.

இதனால் இவர்கள் ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கையில் பணியாற்றுவதில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்.

பொலிஸ் கொமாண்டோக்களும் தற்போது வெளிநாடுகளுக்கு ஐ.நா அமைதி காக்கும் படையினர்களாக அனுப்பபட்டு வருகின்றார்கள்.

கைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ! ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு ! பெண்களின் பிறப்புறுப்பு அறுப்பு ! விசாரணையில் அதிகாரிகள் தகவல் !
மேலும் இராணுவத்தை போன்று கடுமையான மீளாய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால் படங்கள், பெயர்கள், என அனைத்து தகவல்களையும்

இந்த மீளாய்வு நடவடிக்கைகளுக்காக வழங்க தயாராக இருக்கின்றோம்.

கைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ! ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு ! பெண்களின் பிறப்புறுப்பு அறுப்பு ! விசாரணையில் அதிகாரிகள் தகவல் !கிழக்கு மாகாணத்தில் பாலியல் வல்லுறவுகளை அனுமதித்தல், மறைமுக கொலைகள் என்பவற்றை

இந்த விசேட அதிரடிப்படையே அரங்கேற்றி வந்ததாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

இதற்கு ஆதரவாக புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினரும் இருந்து வந்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.