உங்கள் இன்றைய ராசி பலன்-20/04/2018

[sm-youtube-subscribe]

மேஷம் ராசிபலன்:

ஆன்மிகவாதி ஒருவர் ஆசிர்வாதம் தந்து மன அமைதியை ஏற்படுத்துவார். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

குடும்பத்தினர் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போகலாம்.

உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்கள் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

மாறாக நேரத்தை நல்லபடியானதாக்கிட உங்கள் ஸ்டைலை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் – அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நிறைவேற்ற முடியும் என்ற உறுதி இருந்தால் தவிர வாக்குறுதி எதையும் தராதீர்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால்,

உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும்.

அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும்.

 

ரிஷபம் ராசிபலன்:

மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது.

பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய ஐடியாக்கள் சொல்வீர்கள். நண்பர்களுடனான் ஆக்டிவிட்டிகள் ஆனந்தமாக இருக்கும் –

ஆனால் நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் – இல்லாவிட்டால் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள்.

உண்மையான காதலர் கிடைக்காமல் இருப்பதால் உங்களுக்கு ரொமான்சுக்கு மிக நல்ல நாள் அல்ல.

உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள்.

செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.

உங்கள் துணை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உங்களை கவலையில் ஆழ்த்த்வதால் உங்கள் வேலையில் கவனம் சிதறும்.

ஆனால் எப்படியோ இன்று அனைத்தைம் சமாளித்து விடுவீர்கள்.

மிதுனம் ராசிபலன்:

மகிழ்ச்சி நிரம்பிய நல்ல நாள் புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது –

பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.

நண்பர்கள் ஆதரவாக இருப்பதை அறிவீர்கள் – ஆனால் பேசுவதில் கவனமாக இருங்கள்.

காதலில் மனவேதனையை இன்றைக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

உங்கள் வெற்றியில் சக பெண் அலுவலர்களுக்கு பெரிய பங்கு இருக்கும்- நீங்கள் எந்த துறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும் உதவுவர்.

ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள்.

இன்று அதிகமாக உண்ட்தலோ அல்லது குடித்த்தாலோ உங்களின் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்படலாம்.

 

 

கடகம் ராசிபலன்:

உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த உதவும் செயல்களை நீங்கள் செய்ய வேண்டும்.

செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது உங்கள் கருத்துகளைத் திணிக்காதீர்கள். அது உங்கள் நலனுக்கு நல்லதாக இருக்காது.

தேவையில்லாமல் அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்துவீர்கள். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள்.

அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். வேலையில் தவறை ஒப்புக்கொள்வது உங்களுக்குச் சாதகமாக அமையும்.

ஆனால் அதை எப்படி இம்ப்ரூவ் செய்வது என்று ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் புண்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எல்லோரும் தவறு செய்பவர்கள்தான், ஆனால் அதையே திரும்பவும் செய்பவர்கள் முட்டாள்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள்.

இன்று, உங்கள் துணை உங்களை பற்றியோ அல்லது திருமணம் பற்றியோ ஏதேனும் தறாக பேசிவிடக் கூடும்.

 

 

சிம்மம் ராசிபலன்

தியானம் நிவாரணத்தைக் கொண்டு வரும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும்.

நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும்.

காதல் வசந்தம், மலர்கள், தென்றல், இதமான சூரிய ஒளி, பட்டாம்பூச்சி ஆகியவற்றை போன்றது. இன்று நீங்கள் அந்த ரொமான்டிக் உணர்வை பெறுவீர்கள்.

நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும்.

இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.

 

 

 


கன்னி ராசிபலன்:

உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள தனிப்பட்ட உறவுகளை தவறாகப் பயன்படுத்துவது உங்கள் மனைவிக்கு கவலையை ஏற்படுத்தும்.

கமிஷன்கள் – டிவிடெண்ட்கள் – அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.

காதலுக்கு உரியவர்களுடன் வாக்குவாதங்களை ஏற்படுத்தும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதில் நீங்கள் சிறந்தவர்கள்.

சில தவறான புரிதல் காரணமாக காதலருடனான உறவு இன்று பாதிக்கப்படலாம்.

காதல் என்பது முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

பார்ட்னர்கள் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வருத்தப்பட வேண்டாம் – அமர்ந்து பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

உங்கள் துணைக்கு உங்கள் மேல் சந்தேகம் வரக்கூடும். இதனால் நீங்கள் வருத்தமடையலாம்.

துலாம் ராசிபலன்:

உற்சாகம் தரும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும்.

உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிக்கு வயதில் மூத்தவரின் ஆசி கிடைக்கும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

கடுமையான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும். மனதிற்கினியவருடன் இனிமையான நட்பைக் கெடுத்துவிடும்.

வேலையை பொறுத்த வரையில் இன்று எந்த ப்ரச்சனையுமின்றி இனிமையாக இருக்கும்.

இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய – நிறைய பிரச்சினைகள் இருக்கும். மற்றவரின் தலையீட்டால் இன்று உங்கள் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

அதிக கலோரி உணவை தவிர்த்திடுங்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும்.

உங்களின் பிடிவாதமான குணத்தால் வீட்டில் உள்ளவர்களும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுவார்கள்.

இன்று உங்கள் காதல் மலர்ந்து நீங்கள் என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும்.

உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் –

அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். உங்கள் துணை இது போல அற்புதமாக இது வரை இருந்ததில்லை.

உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து நீங்கள் இன்று ஒரு இனிய சர்ப்ரைசை எதிர்பார்க்கலாம்.

 

 

 

தனுசு ராசிபலன்:

இன்று உங்களை சென்டிமென்டல் மனநிலை ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் கடந்த காலத்தை மறக்க வேண்டும்.

நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும்.

மாலையில் எதிர்பாராத விருந்தினர்கள் உங்கள் இடத்தில் கூட்டமாக சேருவார்கள்.

உங்களுடைய டார்லிங் பரிசுடன் நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும்.

இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் – மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். இன்று உங்கள் துணை நல்ல ரொமான்டிக் மூடில் இருக்கிறார்.

மகரம் ராசிபலன்:

சட்ட விஷயங்களால் சில டென்சன்கள் வரும். பணத்தைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்பதுதான் இன்றைய வார்த்தைகளாக இருக்கிறது.

சரியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு துணைவருடன் உறவை மேம்படுத்தும்.

ஒரே இடத்தில் இருந்தாலும் காதல் உங்களை ஒரு புதிய உலகத்துக்கு அழைத்து செல்லும் வலிமையுடையது.

இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் ட்ரிப் செல்வீர்கள். சிலருக்கு பிசினஸ் மற்றும் கல்வியில் ஆதாயம் கிடைக்கும்.

இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள்.

திருமண வாழ்வில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதிலும் சில் குறைகள் இருக்கவே செய்கிறது. இன்று அது இரண்டையும் நீங்கள் உணர்வீர்கள்.

 

 

கும்பம் ராசிபலன்:

வீட்டுக் கவலைகள் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும்.

சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

உணர்ச்சியமான ரிஸ்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

ஒருதலை மோகம் உங்கள் மகிழ்ச்சியை அழிக்கும். நிறைவேற்ற முடியும் என்ற உறுதி இருந்தால் தவிர வாக்குறுதி எதையும் தராதீர்கள்.

இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் திருமண வாழ்விலிருந்து ஒரு சிறு ப்ரேக் தேவையென உங்களுக்கு இன்று தோன்றலாம்.

 

 

மீனம் ராசிபலன்:

மன மற்றும் நன்னெறிக் கல்வியுடன் உடற்கல்வியும் தேவை. அப்போதுதான் எல்லா வகையிலும் வளர்ச்சி அமையும்.

ஆரோக்கியமான மனம்தான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை நினைவில் வைத்திடுங்கள்.

பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள்.

உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நிதி மற்றும் வீட்டில் அசவுகரியத்தை ஏற்படுத்துவதில் வரம்பு மீறி செயல்படுவார்.

உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும்.

நிலுவையில் உள்ள பிரச்சினைகளை சீக்கிரத்தில் தீர்த்திட வேண்டும். எங்கேயாவது தொடங்க வேண்டும் என உமக்குத் தெரியும் –

எனவே ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே முயற்சியைத் தொடங்குங்கள். உங்கள் உங்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தை குலைக்கும்படி நடந்து கொள்வார்.

Total Page Visits: 173 - Today Page Visits: 1