பிரபல டிவி பெண் செய்தி வாசிப்பாளர் திடீர் தற்கொலை – அதிர்ச்சியில் பிரபலங்கள் !

Subscribe our YouTube Channel

சினிமா நடிகைகளை தாண்டி ரசிகர்கள் அதிகம் விரும்புவது தொலைக்காட்சி நடிகைகளை என்று கூறலாம்.

அப்படி தொலைக்காட்சி பிரபலங்களுக்கு ஏதாவது நடந்தால் அதை கேட்டு ரசிகர்கள் வருத்தப்படுவர்.

பிரபல டிவி பெண் செய்தி வாசிப்பாளர் திடீர் தற்கொலை - அதிர்ச்சியில் பிரபலங்கள் !அப்படி தெலுங்கு சினிமாவில் பிரபல தொகுப்பாளினி ராதிகா ரெட்டி

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 1) நேற்று 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

அதோடு தான் இறப்பதற்கு என்ன காரணம் என்றும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

குடும்பத் தகராறு காரணமாக செய்திவாசிப்பாளர் ராதிகா ரெட்டி தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காகிதத்தில் பென்சிலால் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு ராதிகா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரபல டிவி பெண் செய்தி வாசிப்பாளர் திடீர் தற்கொலை - அதிர்ச்சியில் பிரபலங்கள் !அதில் அவர், மன அழுத்தம் காரணமாக நான் என்னை கொலை செய்கிறேன், யாரும் இதற்கு காரணம் இல்லை.

என்னுடைய மூளையே எனக்கு எதிரி என்று எழுதியுள்ளார்.ராதிகா ரெட்டி கடந்த 6 மாதத்திற்கு முன் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோர்களுடன் வசித்து வந்திருக்கிறார்.

36 வயதான ராதிகா ரெட்டி, V6 எனும் தெலுங்குச் செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

பிரபல டிவி பெண் செய்தி வாசிப்பாளர் திடீர் தற்கொலை - அதிர்ச்சியில் பிரபலங்கள் !
12 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணமாகி இருந்த நிலையில், இவருக்கு இரண்டு குழந்தைகளுடன் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

குடும்ப பிரச்னைகளால் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்த ராதிகா, நேற்றிரவு தான் குடியிருந்த குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.