உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !

Subscribe our YouTube Channel

பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காக ஒரு சமூகம் நேசிக்கும் அல்லது வணங்கும் வழிப்பாட்டு

சின்னங்களில் கை வைக்க வேண்டும் என்கின்ற பிற்போக்குத் தனமான எண்ணத்தின் ஒரு விளைவுதான் இந்தப் புகைப்படங்கள்.

உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !பாரிசில் நடைபெற்ற விளம்பர நிகழ்சி ஒன்றிலேயே இதுபோன்ற ஆடையை அணிந்து வருகை தந்திருந்தார் ஒரு பெண்மணி

இந்துக்களின் மத்தியில் கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள

இந்த வகையிலான நிகழ்ச்சிகள் கண்டிப்பாக தடுக்கப்பபடவேண்டிய ஒன்று.

”பாகுபலி ” அனுஷ்காவா இது ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

திரையுலகில் முன்னணி ஹீரோயினாக கொடிகட்டி பறந்த அனுஷ்கா ஷெட்டி.

“இஞ்சி இடுப்பழகி” என்ற படத்திற்காக உடல் எடையை ஏற்றினார்.

படம் முடிந்த பிறகு எடையை குறைத்து விடலாம் என்று எண்ணிய அம்மணிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !ஆம், எடை குறைந்தபாடில்லை. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட கிராஃபிக்ஸ்

பணிகள் மூலம் அனுஷ்காவை ஒல்லியாக காண்பித்தார்கள்.

குண்டான தனது உடலை குறைக்கும் பணியில் இருக்கும் அனுஷ்கா பொது இடங்களில் தோன்றுவதை தவிர்த்து வருகிறார்.

முக்கியமான சினிமா விழாக்களில் கூட அம்மணியை பார்க்க முடிவதில்லை.

உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !காரணம் என்ன விசாரிக்கையில், அனுஷ்கா உடல் எடையால் அவதிப்படுவதாகவும்,

உடல் எடை குறிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் வீட்டிலேயே வொர்க்-அவுட் செய்துகொண்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

இதனால், படங்களில் ஹீரோயின் வாய்ப்பு வந்தும் தவிர்த்து வருகிறார் அம்மணி.

நடிகை அனுஷ்காவின் இந்த பரிதாப நிலையை கண்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Tamil Funny Talk – RJ Balaji Vs Chennai City Girl

 

எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்திற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நமீதா.

அந்த படத்தை தொடர்ந்து விஜய், அஜித் உட்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !
குறிப்பாக இவர் நடித்த ஏய், பில்லா ஆகிய படங்கள் இவருக்கு பல ரசிகர்களை பெற்று தந்தது.

கடந்த வருடம் நவம்பர் 24 ஆம் தேதி வீரேந்திர சவுத்திரி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அதன்பின் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

சமீபத்தில் ஒரு போட்டோஷூட்டில் தன்னுடைய முதுகு நன்றாக தெறியும்படி சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !அந்த புகைப்படத்தில் டைட்டான உடை அணிந்திருக்கும் அவர் திரும்பி நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் தன்னுடைய பின்னுடையை நன்றாக கீழிறக்கி அணிந்திருக்கும் அவர் தான்

உள்ளே அணிந்திருக்கும் ஆடைகளையும் வெளியில் காட்டியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின் இப்படியா போஸ் கொடுப்பீர்கள் என நமிதாவை திட்டி வருகிறார்கள்.

உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !

முதன் முதலாக முன் பக்கத்தில் கவர்ச்சி படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை!

சினிமாவில் இப்போதெல்லாம் புதிது புதிதாக நடிகைகள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

கடந்த வருடம் சுசீந்திரன் இயக்கத்தில் வந்த நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மெஹ்ரீன்.

உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !ஆனால் அவருக்கு வந்த சோதனை படத்தின் நீளம் காரணமாக நடிகையின் சில காட்சிகளை நீக்கிவிட்டார்கள்.

இது மெஹ்ரீனுக்கு பெரும் அதிர்ச்சி. வருத்ததில் இருந்தவருக்கு இயக்குனர் மன்னிப்பும் கேட்டார்.

தெலுங்கில் முதல் படமே பிரபல நடிகர் நானியுடன்தான்.

தற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர கொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.

உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !

தற்போது அவர் முதன் முதலாக ஆங்கில இதழின் முன் பக்க அட்டை படத்திற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இறுக்கமான கவர்ச்சி உடையில் நடிகை நிவேதா ! வைரலான படங்கள் !

நடிகைகள் பலர் உடல் எடை குறைப்பதற்கும், மூக்கு, தாடை போன்றவற்றை சீர் செய்வதற்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர்.

இதில் பலர் தங்களது எண்ணப்படி அழகு பதுமையாக மாறுகின்றனர். ஒரு சிலருக்கு அலர்ஜி போன்றவற்றால் பிரச்னை ஏற்படுகிறது.

உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !கமலின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிவேதா தாமஸ்.

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

அழகான முக தோற்றம், கச்சிதமான உடற்கட்டு என ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்திருக்கும்

இவர் சில தினங்களுக்கு முன்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !
இதில் பங்கேற்ற நடிகை நிவேதா தாமஸ், இறுக்கமான மேலாடை கொண்ட ஃப்ராக்

உடை அணிந்து அழகு தேவதையாக வந்திருந்தார் அம்மணி.

இதன் மூலம் படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க தயார் என்பதை மறைமுகமாக அறிவித்துள்ளார் நிவேதா தாமஸ்.

உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி !