பிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு மும்தாஜ், மஹத், ரித்விகா, பொன்னம்பலம், ஷாரிக், பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதில் யார் வெளியேறுவார் என்று தெரிந்துகொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !அதில் மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா மூவறும் அழுகின்றனர். அதோடு கமல்ஹாசன் அவர்கள் உள்ளே இருக்குறது சிறையும் இல்ல! வெளியே வருவது விடுதலையும் இல்ல,

வீட்டில் இருக்கும் புலி இப்போது இங்கே வர இருக்கிறது என்று கூறிகிறார்.

கூடுதலாக ஜனனி அதிர்ச்சியாவதை பார்த்தால் மஹத் வெளியேறுகிறாரா என்ற சந்தேகமும் வருகிறது.

ஆனால் உண்மையில் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2ல் இருந்து சாரிக் ஹசன் வெளியேற்றப்பட்டார்.

ரியாஸ்கான் – உமா தம்பதியின் மூத்த மகன் சாரிக் ஹசன், ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது.

ஆனால், இப்போது அவரின் நடவடிக்கைகள் கொஞ்சம் அத்துமீறலாக இருக்கிறது என்று மக்கள் வாக்களித்ததன் அடிப்படையில் அவர் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக சர்வாதிகார ஆட்சி என்ற டாஸ்க் நடைபெற்றது.

இதில் இந்த வார வீட்டின் தலைவி ஐஸ்வர்யாதத்தா ராணியாக இருந்தார்.

இவருக்கு ஆலோசகராக ஜனனி மற்றும் பாதுகாவலராக டேனியல் இருந்தனர். சர்வாதிகாரி என்றதும் பிக்பாஸ் வீட்டில் இருப்போரிடம்

இதுவரை தனக்கு இருந்த விரோதம் அனைத்தையும் இந்த டாஸ்க் மூலம் தீர்த்துக்கொண்டார்.

பிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !இதனால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார். அவர்தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்திருந்தனர்.

ஆனால், அவர் வெளியேற்றப்படாததற்கான காரணம்….. பிக்பாஸ் -2 ஆரம்பத்தில் இருந்து நிகழ்ச்சிக்கு போதிய வரவேற்பு பெறவில்லை.

இதனால் டிஆர்பி ரேட்டிங் குறைந்துகொண்டே போனது. இதனை நிவர்த்தி செய்யத்தான் சர்வாதிகாரி டாஸ்க்கை வைத்தார்கள்.

அது சரியாக சென்று ரேட்டிங் அதிகமாகிவிட்டதால் ஐஸ்வர்யாதத்தா வெளியேற்றப்படவில்லை.

பிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !ஐஸ்வர்யாதத்தாவின் டாஸ்க்கினால் ஏகப்பட்ட அரசியலும் விமர்சனங்களூம் எழுந்தன.

பெங்காலியான ஐஸ்வர்யாதத்தாவின் ஆபாச வீடியோ என்று சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது.

சர்வாதிகாரி டாஸ்க்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் மறைமுகமாக சாடியதால் இது குறித்து வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Bigg Boss 2 | 05th August 2018 Promo 1 | Vijay Television | Bigg Bossல் இருந்து வெளியேறிய Sariq..!