தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் ! 15 லட்சம் பேர் இதுவரை பார்வை ! அதிர்ச்சியில் சர்கார் படக்குழு !

Subscribe our YouTube Channel

பைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது.

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் வெளியாகி உள்ளது.

விஜய் ரசிகர்கள் காலை முதல்காட்சியில் இருந்து படத்தை பார்த்துவிட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் ! 15 லட்சம் பேர் இதுவரை பார்வை ! அதிர்ச்சியில் சர்கார் படக்குழு !படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் பைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது.

நேற்று முதல் நாளே சர்கார் படத்தை தங்கள் பக்கத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்தது.

இதையடுத்து தமிழ் ராக்கர்ஸ் படத்தை வெளியிடுவதை தடுக்க மெர்சல் படக்குழு நிறைய திட்டங்களை வகுத்து இருந்தது.

தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் ! 15 லட்சம் பேர் இதுவரை பார்வை ! அதிர்ச்சியில் சர்கார் படக்குழு !முக்கியமாக விஜய் ரசிகர்கள், பொதுமக்கள் தமிழ் ராக்கர்ஸ் குழுவினரை பிடிக்க

உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர்.

இந்த நிலையில்தான் படம் வெளியாகி 6 மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது.

இது சர்கார் படக்குழுவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ரசிகர்களும் படம் வெளியானதை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் ! 15 லட்சம் பேர் இதுவரை பார்வை ! அதிர்ச்சியில் சர்கார் படக்குழு !விஜய் நடித்து இன்று வெளியான சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட

உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் அப்படத்தை இணைதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ்.

இணைப்பு 2

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி

தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ள திரைப்படம் சர்கார். இந்தப் படத்தை திரையரங்குகள் தவிர வேறு எந்த வடிவத்திலும் வெளியிடக்கூடாது என படத்தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் ! 15 லட்சம் பேர் இதுவரை பார்வை ! அதிர்ச்சியில் சர்கார் படக்குழு !அதில், சர்கார் படத்தின் விநியோகம், சிடி, டிவிடி, கேபிள் டிவி, இணையதள ஒளிபரப்பு உள்ளிட்ட

அனைத்து உரிமங்களும் தங்களிடமே இருப்பதாகவும் திரையரங்கம் தவிர வேறு எந்த வடிவிலும்

சர்கார் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சர்கார் படத்தை இணையதளத்திலோ, சேனல்களிலோ,

செல்போனிலோ, சிடி, டிவிடி, கேபிள் டிவியிலோ வெளியிடக்கூடாது எனத் தடை விதித்து உத்தரவிட்டது.

தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் ! 15 லட்சம் பேர் இதுவரை பார்வை ! அதிர்ச்சியில் சர்கார் படக்குழு !
இந்தநிலையில் ;சர்கார் படத்தின் எச்.டி பிரிண்ட் விரைவில் இணைதளத்தில்

வெளியிடப்படும் என தமிழ்ராக்கர்ஸ் பெயரில் நேற்று ட்வீட் செய்யப்பட்டது.

அதே போல சர்கார் படத்தை இணையதளத்தில் முறைகேடாக வெளியிட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ். இதுவரை இப்படத்தை சுமார் பத்துலட்சம் பேர் பார்த்திருப்பதாக கூறப்படுகிறது.