தன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே!

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதை இங்கிலாந்தை சேர்ந்த ஐரா நிறுவனம் வழங்கியதாக புகைப்படம் ஓன்று வைரல் ஆகி வருகிறது.

உண்மை என்ன :

முதலில் நடிகர் விஜய் அவர்களுக்கு விருது வழங்கிய நிறுவனத்தை பற்றி பார்ப்போம்.தன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே!

ஐரா (IARA) இந்த நிறுவனம் 2014- ஆம் ஆண்டு பிப்ரவரி 26 – ம் நாள் தொடங்கப்பட்டது.

இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட இந்த நிறுவனம் உலகில் வசிக்கும் சிறந்த கிறிஸ்தவ நடிகர்களை தேர்வு செய்து விருது வழங்கும் என்று தனது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஹாலிவுட் துணை நடிகருக்கு விருது:

மேலும் (ஐரா) அவார்ட்ஸ் முதன் முதலில் 2014-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் டொனால்ட் என்ற ஹாலிவுட் துணை நடிகரை சிறந்த நடிகராக தேர்வு செய்து விருது அறிவித்தது.தன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே!

ஆனால் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இல்லாத அவர் அந்த விருதை வாங்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார்.

போற்றத்தக்க விருது இல்லை:

விஜய் ரசிகர்கள் கொண்டாடுவது போல் இது ஒன்றும் பெரிய விருது இல்லை. (IARA-AWARDS) இந்த நிறுவனத்திற்கு ட்விட்டரில் சொந்தமாக வெரிபைடு (VERIFIED) அக்கௌன்ட் கூட இல்லை. இந்த ஐரா அக்கௌன்டை  ட்விட்டரில் பின் தொடர்பது 85% விஜய் ரசிகர்கள் மட்டும் தான்.தன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே!

ங்களுக்கு சந்தேகம் இருந்தால் ட்விட்டரில் சென்று செக் செய்து கொள்ளலாம்.

காசு கொடுத்தால் விருது:

இந்த நிறுவனம் தொடங்கி 4 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. இந்த விருதிற்கு தேர்வு செய்யப்படும் நடிகர்களுக்கு முதலில் தகவல் அளிக்கப்படும். அதன்படி அவர்கள் முதல் தவணையாக 20 லட்சம் செலுத்த வேண்டும்.தன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே!