இலங்கை ஜனாதிபதியின் விசேட உரை…..

இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நிகழ்த்தும் விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தகரப் பேணியில் அடைக்கப்பட்ட மீனின் விலை 100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடன்களை மீள பெறுவதனை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Total Page Visits: 102 - Today Page Visits: 1