சற்றுமுன் இலங்கை அரசு அதிரடி ! இழுத்து மூடப்பட்டது கட்டுநாயக்க விமானம்..! அதிர்ச்சியில் மக்கள் !

சீனாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், தற்போது 30க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், மொத்த இலங்கையின் சகல துறைகளிலும் கொரோனாவின் தாக்கம் உணரப்படடுக் கொண்டிருக்கிறது.

தற்போது முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு சர்வதேச விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தடை அமுலாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில்

இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டினுல் மேலும் வைரஸ் தாக்கம் அதிகரிக்கக் கூடாது என்பதனால் இந்த முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உலக நாடுகளிலிருந்து இலங்கையை நோக்கி தற்போது பயணத்தை ஆரம்பித்துள்ள விமானங்களுக்கு நாட்டில் தரையிறங்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Page Visits: 124 - Today Page Visits: 2