பிரான்சில் கொரோனா கோர தாண்டவம் ! ஒரே நாளில் 1120 பேர் பலி ! அதிர்ச்சியில் உலக நாடுகள் !

பிரான்சில் ஒரே நாளில் 1120 பலி 64338 பேர் பாதிப்பு என சற்று முன் அரசு அறிவித்து உள்ளது .

பிரான்ஸ் நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 1120 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதன் மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 6,507 ஆக உயர்வடைந்துள்ளது.


மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில்,  இதுவரை சுமார் 64,338 பேர் அடையாளம் காணப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த தினம் நேற்று ஒரே நாளில் 1120 பேர் பலியாகி இருந்தனர். இதுவே அதிக எண்ணிக்கையாக இடம் பிடித்திருந்தது.


வேகமாக கொரனோ நோயானது பரவி செல்கிறது ,இதனை கட்டு படுத்த முடியாது அரசு தினறி வருகிறது .

மேலும் மக்கள் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

Total Page Visits: 350 - Today Page Visits: 1