பல மில்லியன் சீன போலி முக கவசங்களினால் தினமும் பலியாகும் மக்கள் ! அதிர்ச்சி ரிப்போர்ட் !

உலகில் பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதல் காரணமாக இதுவரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் ,பதினேழு லட்சம் பேர் இதுவரை பாதிக்க பட்டுள்ளனர் . இவ்வாறு வேகமாக பரவி வரும் இந்த கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ள முக கவசங்கள் அணியம் படி வேண்டுதல் விடுக்க பட்டது .

அதனை அடுத்து இந்த முக கவசங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் 39 மில்லியன் கணக்கில் அதனை உறபத்தி செய்து விற்பனை செய்தன ஆனால் அந்த தயாரிப்பில் உரியமுறை பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற படவில்லை என தற்போது கண்டு பிடிக்க பட்டுள்ளது.

அதனால் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான பல்லாயிரம் மக்கள் பலியாகினர் என்ற புது தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சமப்வம் அமெரிக்காவில் அதிகமாக இடம் பெற்றுள்ளது ,மேற்படி விடயம் தொடர்பில் அந்த நாட்டின் உளவுத்துறையான FBI துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சீனா இவ்வாறான போலியான முகமூடிகளை தயாரித்து இலங்கை ,அமெரிக்கா,நெதர்லாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளை ஏமாற்றியமை குறிப்பிடதக்கது. உயிரோடு விளையாடும் முதலாளிகள் ,இதிலுமா போலிகளை தயாரிப்பது ..? மனித உயிரோடு விளையாடும் மனிதன் .