உங்கள் அருகில் கொரோனா நோயாளியா ? உடனே அலெர்ட் தரும் மொபைல் போன் !

கொரனோ நோயாளி உங்கள் அருகிலா..? போனில் alert மூலம் அறிவிக்கும் – ஆப்பிள் ,கூகிள்-மகிழ்ச்சியில் மக்கள் உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் சிக்கி இதுவரை ஒருலட்சம் வரையில் பலியாகியுள்ளனர்,மேலும் பன்னிரெண்டு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவ்வாறான நிலையில் இந்த நோயில் இருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றி கொள்ள முடியும் என சிந்தித்த ஆப்பிள் ,மற்றும் கூகிள் நிறுவனம் புதிய வேகமான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது ஆப்பிள்,மற்றும் கூகிள் புதிய தொழில் நுட்பம் வாயிலாக அனைத்து கைபேசிகளை அலேட் குறும் செய்தி ஊடாக தெரிய படுத்துகிறது.

இந்த நோயால் பாதிக்க பட்டவர்கள் அருகில் இருந்தால் உடனே எச்சரிக்கை செய்தி அனுப்புகிறது ,சுகாதர அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ள படும் இந்த நடவடிக்கையால் மக்கள் காப்பாற்ற படலாம் என நம்ப படுகிறது .குறித்த நிறுவனங்களின் கைப்பேசிகளை ,தொழில் நுட்பங்களை மூன்று பில்லியன் மக்கள் பாவித்து வருகின்றனர் .

அதனால் இந்த நடவடிக்கை மூலம் மக்களை காப்பாற்றி விடலாம் என அந்த நிறுவனம் அடித்து கூறுகிறது. முதன் முதலாக இரு பெரும் நிறுவனங்களும் இணைந்துள்ளது பெரு உற்சாகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அப்புறம் என்ன போனை பாத்திட்டே இருங்க விரைவில் உங்களை தேடி இந்த தகவல்கள் வரும் . கொரனோ நோயாளி உங்கள் அருகில் உள்ளாரா ..?

பிரிட்டனுக்கு மூன்று மில்லியன் Paracetamol மாத்திரை அனுப்பி வைத்த இந்தியா !

பிரிட்டனுக்கு மூன்று மில்லியன் Paracetamol மாத்திரை அனுப்பி வைத்த இந்தியா பிரிட்டனில் அகோரமாக தாக்கி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்தியாவில் இருந்து மூன்று மில்லியன் பரிஸ்டமோல்கள் வந்திறங்கியுள்ளது .

விமானத்தின் மூலம் இந்த மருத்துங்கள் விரைவாக இந்திய அரசினால் அனுப்பி வைக்க பட்டுள்ளது பிரிட்டனில் இவ்வாறான மாத்திரைகளுக்கு பெரும் தட்டு பாடு நிலவுகிறது ,

அவ்வாறன நெருக்கடி மிகுந்த வேளையில் இந்தியா புரிந்த இந்த பேருதவி பாராட்டும் படி அமைந்துள்ளது . இந்தியாவுடன் நாங்கள் இனைந்து மிக நெருக்கமாக வேலை செய்கிறோம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது .Total Page Visits: 1840 - Today Page Visits: 3