கொரோனாவை வைச்சு இப்படியும் ஒரு நூதன மோசடி …! அவதானம் மக்களே …!

அதிகாரிகள் என அளந்து விட்ட மோசடிக் கும்பலுக்கு தர்மஅடி..! | அமைப்புசாரா தொழிலாளர் நல அதிகாரிகள் எனக் கூறி மோசடி ரூ.5,000 நிவாரண நிதி தருவதாக ஆசைகாட்டி ரூ.300 வீதம் வசூல் தர்மஅடி கொடுத்து மோசடிக் கும்பல் போலீசிடம் ஒப்படைப்பு.