அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ! ஒரே நாளில் 2,000 பேர் பலி ! 500,000 பேர் பாதிப்பு !

அமெரிக்காவில் ஒரே நாளில் கிட்ட தட்ட இரண்டாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 19,688 பேர் பலியாகியுள்ளனர் . அது தவிர இந்த நோயினால் பாதிக்க பட நிலையில் 454,615 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

அரசு திணறி வருகிறது ,உயிரிழப்பு மேலும் ஆயிர கணக்கில் ஏற்படலாம் எனவும் ,வரும் நாட்களில் இவை அதிகரிக்கலாம் என தெரிவிக்க படுகிறது.

அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ! ஒரே நாளில் 2,000 பேர் பலி ! 500,000 பேர் பாதிப்பு !

காரணம் மிக ஆபத்தான நிலையில் 9,733 பேர் உள்ளனர் . மருத்துங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த மரணங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இத்தாலியில் 105 மருத்துவர்கள் -28 தாதிமார் பலி

இத்தாலி நாட்டை மிக அகோரமாக தாக்கி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 105 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் . இவர்களுடன் மேலு 28 தாதி மார்களும் பலியாகியுள்ளனர்.

இவர்களை தவிர கிட்ட தட்ட ஆறாயிரம் மருத்துவர்கள் தாதிமார்கள் பாதிக்க பட்டுள்ளனர் . பதினாறு மில்லியன் மக்கள் தனிமை படுத்த பட்டுள்ளதுடன் நகர் புரங்கள் அனைத்தும் மூட பட்டுள்ளது .

அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ! ஒரே நாளில் 2,000 பேர் பலி ! 500,000 பேர் பாதிப்பு !

வீடுகளுக்குள் மரணித்தவர்கள் சடலங்கள் பைகளினாலே கட்ட பட்டு வைக்க பட்டுள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

கழிவு பொருட்களை வைக்கும் அறைகளுக்குள் இந்த உறவுளின் உடல்களை வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,சிலர் குளிர்சாதன பெட்டிக்குள் சடலங்களை வைத்துள்ளனர்

நோயல் பாதிக்க பட்ட நிலையில் உள்ளவர்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . குப்பைகளை ஏற்றி செல்வது போல இவ்வாறு மரணித்தவர்களின் சடலங்களை எடுத்து செல்கின்றன