அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ! ஒரே நாளில் 1,480 பேர் பலி ! அதிர்ச்சியில் உலக நாடுகள் !

அமெரிகாவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி ஒரே நாளில் 1,480 பேர் பலியாகியுள்ளனர் மேலும் இரண்டு லட்சத்து எழுபத்தி ஏழாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்.

உலகம் தழுவிய நிலையில் 59 ஆயிரம் பேர் பலியாகியும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த உயிர்பலிகள் அசுர வேகத்தில் அதிகரிக்கும் என தெரிவிக்க படுகிறது .

அமெரிக்காவில் மருத்துவமனைகளில் முககவசம் இன்றி பணிபுரிவதாக அங்கு பணியாற்றியதாதி ஒருவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா இந்த நோயினை கட்டு படுத்தும் போதிய தடுப்பு பொருட்கள் இன்றி தடுமாறி வருகிறது.

Total Page Visits: 285 - Today Page Visits: 1