குப்பையில் தூக்கி வீசப்பட்ட கோடிக்கணக்கான முட்டைகள்… கோழிக்குஞ்சாக மாறிய அதிசய காட்சி !

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது.இதன் காரணமாக மக்கள்   தனிமைப்படுத்தப்பட்டனர்.கொரோனா பீதியில் குப்பையில் தூக்கி வீசப்பட்ட கோடிக்கணக்கான முட்டைகள்… கோழிக்குஞ்சாக மாறிய அதிசய காட்சி

கடந்த சில வாரங்களுக்கு முன்பு முட்டை, சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவிவிடும் என்ற பீதி மக்களிடையே அதிகமாக பரவியது. இதனால் சற்று மக்கள் அதனை ஒதுக்கி வைத்தனர்.முட்டை பக்கமே போகவில்லை இதனால் இதனால் முட்டை பெருமளவில் பெருமளவில் தேக்கமானது.

இந்நிலையில் அந்த  முட்டைகளை வாங்க ஆள் இல்லாமல் குப்பையில் தூக்கி வீசப்பட்டது. ஆனால் தற்போது அந்த முட்டைகள் கோழிக் குஞ்சுகளாக மாறியுள்ள காட்சியினை நீங்களே பாருங்கள்… அதிக கோழிக்குஞ்சுகள் குப்பைகளில் சுற்றி திரிகின்றன.

இந்த காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி உள்ளது.

Total Page Visits: 3244 - Today Page Visits: 1