பேஸ்புக் ரோமியோ காசியின் வலையில் சிக்கிய 70 பெண்கள் …! நடந்தது என்ன ?

நாகர்கோவிலில் போலீசாரிடம் சிக்கிய இன்ஸ்டா ரோமியோ காசியின் தனிப்பட்ட கணினியைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சென்னை மற்றும் கோவையில் உள்ள அவரது நண்பர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.