பிரிட்டனில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 563 பேர் பலி ! அதிர்ச்சியில் மக்கள் !

பிரிட்டனில் அதிவேகமாக பரவிய கொரனோ வைரஸ் கிருமியின் தாக்குதலில் சிக்கி இன்று வியாழக்கிழமை சுமார்563 பேர் பலியாகியுள்ளனர் .

இதுவரை இங்கு இடம்பெற்ற பலி என்ணிக்கை 2.921 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் தவிர சுமார் 33,718 பேர் பாதிக்க பட்டுளள்னர் .

பிரிட்டனில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 563 பேர் பலி ! அதிர்ச்சியில் மக்கள் !

பிரிட்டனில் அகில நாடு தழுவிய நிலையில் சுமார் இருபதாயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள் பலியாவர்கள் என மீள மீள எச்சரிக்கை விடுக்க பட்டு வருகிறது.

உலக நாடுளில் முதலாவது அதிகம் பாதிக்க பட்ட நாடாக அமெரிக்காவும் ,அதனை அடுத்து இத்தாலி ,பிரான்ஸ் ,பிரிட்டன் இடம் பிடித்துள்ளது.

பிரிட்டனில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 563 பேர் பலி ! அதிர்ச்சியில் மக்கள் !

லண்டனில் பல மருத்துவ மனைகளில் செயற்கை சுவாசம் ஓட்ஸிசன் தீர்ந்துள்ள நிலையில் அதன் விநியோகம் தடை பட்டுள்ளது.

இதனால் மேலும் உயிர் பலிகள் வரும் சில மணித்தியாலங்களில் அதிகரிக்க படும் என அஞ்சபடுகிறது. மூன்று சிறைக் கைதிகளும் இந்த நோயினால் தாக்க பட்டு பலியாகியுள்ளனர்.

மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் .

பிந்திய செய்தி

லண்டனில் கொரனோ நோயாளிகளுக்கு வழங்கும் ஒக்சிசன் முடிந்தது – மக்கள் பலியாகும் பேரவலம். பிரிட்டன் மருத்து வமனைகள் எங்கும் கொரனோ நோயாளர்களின் வருகை அதிகரித்து காணப் படுவதாலும் ,

வைத்திய சாலைகள் எங்கும் நிரம்பி வழிவதாலும் மருந்துகளுக்கு தட்டு பாடு நிலவுகிறது . இதில் இந்த நோயாளிகளுக்கு அளிக்க படும் முதன்மை சுவாசிக்க வழங்க படும் runs out of oxygen ஆக்சிசன் தீர்ந்து விட்டதாகவும் மேலதிகமாக நோயினால் பாதிக்க பட்டு வரும் மக்களுக்கு வழங்கிட இல்லாது உளளது என தெரிவிக்க பட்டுள்ளது.

பிரிட்டனில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 563 பேர் பலி ! அதிர்ச்சியில் மக்கள் !


இந்த விநியோகத்தை விரைந்து வழங்கும் படி கேட்க பட்ட பொழுதும் அவை ,ஆமை வேகத்தில் நகர்கிறது.
இதனால் நோயாளர்கள் பெரும் அவலத்தில் சிக்கியுள்ளதுடன் உயிர் பலிகள் வழமைக்கு மாறாக மூன்று மடங்கு அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

நுரையீரல் தாக்குதலில் உள்ளவர்களுக்கு இந்த செயற்கை சுவாசம் வழங்க பட்டே அவர்கள் காப்பற்ற படுகின்றனர் . அவ்விதமான முக்கிய சுவாச காற்று தீர்ந்துள்ளது அரசு கூறுவது போன்று மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடும் என்ற கணக்கு சரியாக பயணிக்கிறது.