உங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து விடுங்கள் !! ஆபத்து …!!

ஸ்மார்ட்போன் களை அழைப் பை தாண்டி எப்போது ப்ரைவ ஸி என்ற சொல்லுக் குள் அடக்கி பயன்படுத்த முயன்றோ மோ. அப்போது ஸ்மார்ட் போன்க ளால் ஆன ஆபத்து தொடங்கி விட்டது. அதில் இருந்து எவ்வள வு நம்மை தற்காத்துக் கொள்ள முடியு மோ, அதை செய்வது நல்லது.

செயலி கள் தயாரிக்கு ம் போது அது வாடிக்கையாளர் களை கவரும் நோக்கத் தோடு தயாரிக்கப் படுகிறதே தவிர அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதில் கவனம் செலுத்து வதில்லை.ஸ்மார்ட் போன்க ளில் செயலிகள் பதவிறக் கம் என்பது அத்தியாவசியமான ஒன்று.

அதில் ஒரு சில செயலி கள் பாதுகாப் பற்ற முறையில் இருக்கிற து என்பதை அறிந்திருப் போம். ஆனால் நாம் அத்தியா வசியமாக பயன்படுத் தும் செயலிக ளே பாதுகாப் பற்ற முறையில் இருக்கிற து என்பதை செக் பாய்ண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் கண்டறிந்து உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டி ல் இருந்து சில பாதிப்பு கள் தொடர்ந்து இருந்து வந்து உள்ளதாகவும் அந்த செயலிக ளின் பட்டியலை யும் செக் பாய்ண் ட் ரிசர்ச் நிறுவன ம் வெளியிட்டு உள்ளது. அதில் பேஸ்பு க்(Facebook), இன்ஸ்டா கிராம்(instragram), யாகூபிரவுசர்(yahoo browser) போன்ற பிரபலமா ன ஆன்ட்ராய் டு செயலிகளிலும் அதிக பாதிப்புகள் இருப்பதை கண்டறிந்து உள்ளனர்.

இந்த பட்டியலில் நூற்றுக்கணக்கான செயலிகள் இருந்தாலும் கூட முக்கியமான சில செயலிகளின் பட்டியலை அந்த நிறுவனம் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது.பேஸ் புக், மெச ஞ்சர், சேர் இட் இந்த மூன்று செயலிக ளும் இல்லா த ஸ்மார்ட்போன் மிகவும் சொர்ப்ப ம்.

ஆனால் இந்த அனைத் து செயலிகளி லும் அதிகப் படியான பாதிப்பு இருப்ப தை செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் கண்டறிந்து உள்ளது. இந்த செயலிகள் மூலம் தனி நபர் தகவலுக் கே ஆபத்து ஏற்படலாம்.

யாஹூ செயலி ஆனது 10,000,000 பதிவிறக் கங்களை கொண்டு உள்ளது. மோட்டோ வாய்ஸ் செயலி ஆனது 10,000,000 பதிவிறக் கங்களை கொண்டுள்ளது. லைவ் எக்ஸ் லைவ் செயலியானது 50,000,000 பதிவிறக்கங் கள் கொண்டுள்ளது. இந்த செயலிகளிலும் அதிகப்படி யான ஆபத்துகள் இருப்பதை நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்த அனைத்து செயலி களிலும் vulnerable library என்று அழைக்கக் கூடிய பாதிப்பை ஏற்படுத் தும் மால்வேர் இருப்ப தை செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் உறுதி செய்து உள்ளது.மொபைல் லெகன்ட், ஸ்முலே, ஜூக்ஸ் மியூஸி க் இந்த செயலி களும் அதிகப் படியான மொபைகளி ல் இருப்பதை கண்டறிந்து இருப்போம். ஆனால் இதுவும் ஆபத்தா ன செயலிகளே என கண்டறியப் பட்டுள்ளது.

வீ சேட், அலி எக்ஸ்பிரஸ் (aliexpress), வீடியோ எம்பி2 கன்வெர்டர் (video MP2 converter) இந்த ஆப்கள் அனைத்து ம் பாதிப்பை ஏற்படுத்து ம் செயலிகள் தான் எனவே இதை அனைத்தை யும் அன்இன்ஸ்டால்(uninstall) செய்வது நல்லது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லஜாடா, விவா வீடியோ, ரெட் ரிகா, டியூன் இன் இந்த செயலி களில் பெரும் பாலானவை 2016 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டன. இந்த செயலிகள் மூலம் பாதிப் பு ஏற்படுவதை செக் பாயண்ட் ரிசர்ச் நிறுவனம் உறுதி செய்து உள்ளது.