7 நாட்கள் தொடர் சைக்கிள் பயணம் !! 1,200 KM தூரம் தனது தந்தையை காப்பாற்றி சொந்த ஊர் சென்ற மகள் !!

பீகார் மாநிலத்தை சேர்ந் த 15 வயது சிறுமி ஜோதிகுமா ரி. 8-ம் வகுப்பு மாண வி. இந்த சிறுமி, தனது தந்தை மோகன்பஸ்வானு டன் அரியானா மாநில ம் குர்கானில் (குருகிராம்) வசித்து வந்தார்.

மோகன்பஸ்வா ன், ஆட்டோ டிரைவராக இருந்து வந்தா ர். கொரோனாவைரஸ் பரவலை த் தடுக்க பிறப்பிக்கப் பட்ட ஊரடங் கால் வாழ் வாதாரத்தை இழந்தார். ஒரு விபத்திலும் சிக்கி காயம் அடைந்தா ர். அவரிடம் இருந்த ஆட் டோ ரிக்‌ஷா வை அதன் உரிமையாளர் திரும்ப பெற்றுக் கொண்டார்.

இனி என்ன செய் வது என விதி யை நொந்த வாறு யோசித்த அவர், 1,200 கிலோமீட்டர் தொலை வில் பீகாரில் உள்ள சொந்த கிராமத்து க்கு திரும்பி அங்கே யே பிழைப்பைத் தேடிக் கொள்வது என முடிவுசெய்தார்.

கையில் இருந் த பணத்தைக் கொண்டு மகளிடம் ஒரு சைக்கிள் வாங்கித் தந்தார். தந்தை யை சைக்கிளி ன் பின்னால் அமர வைத்துக் கொண்டு, ஜோதிகுமாரி கடந்த 10-ந் தேதி குர்கா னில் சைக்கிளை எடுத்தார். 7 நாட்கள் இரவும், பகலும் தொ டர் சவாரி க்கு பின்னர் கடந்த 16-ந் தேதி பீகாரி ல் உள்ள சொந்த கிராமத்து க்கு தந்தை உடன் சென்றடைந்தார்.

1,200 கிலோ மீட்டர் தொலைவு க்கு தனது தந்தையை பின்னா ல் ஏற்றிக் கொண்டு ஒரு சிறுமி சைக்கிள் ஓட்டி இருக்கிறார் என்ப து பெரும் அதிர்வு களை ஏற்படுத்திவிட்டது.

இது பற்றி டெல்லி யில் இந்திரா காந்தி உள் விளையா ட்டு அரங்கில் அமைந்து உள்ள உள்ள தேசிய சைக்கிளி ங் பெட ரேசன் அறிந்து அதிர்ந்து போனது. அதெப் படி ஒரு சிறுமிக்கு இது சாத்தியமா யிற்று என்று வியந்தும் போனது.

இப் போது சிறுமி ஜோதி குமாரி யை அழைத்து அவரது சைக்கி ள் ஓட்டும் திறனை சோதித்துப் பார்ப்பது என்று முடிவு செய்திருக்கி றது, இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் செயல் படும் இந்த அமைப்பு. இது பற்றி இந்த அமைப்பி ன் தலைவர் ஓங்கர் சிங் சொல்லும் போதே வியந்து போகிறார்….

“ஒரு எட்டா ம் வகுப்பு மாணவி இ தை செய்திருக்கி றார் என்றால் அது வியக்கவைக்கிறது. அந்தச் சிறுமி யிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இல்லை என்றால் 1,200 கிலோமீட்டர் தொலை வுக்கு சைக்கிள் ஓட்டு வது என்பது சாதாரணமானது அல்ல.

அந்தச் சிறுமியி டம் அதற் கான வலிமை, உடல் வாகு இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள கணினி மயமாக்கப்பட்ட சைக்கிளில் அந்த சிறுமி யை அமர வைத்து சோதிப் போம். நாங்கள் தேர்ந்தெடுக் கும் 7 அல்லது 8 அம்சங்களில் அவர் தேர்ச்சி பெறுகிறா ரா என்று பார்ப்போம்.

தேர்ச்சி பெற்று விட்டால், ஜோதிகுமாரி பயிற்சியாளர் களில் ஒருவராக இருக்க முடியும். ஏற்கன வே எங்களிடம் 14, 15 வயதில் 10 வீரர்கள் இருக்கிறார் கள். இளம் வீரர்க ளை நாங்கள் வளர்த்தெடுக்க விரும்புகி றோம்.

Total Page Visits: 2026 - Today Page Visits: 4