புதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் ! பரபரப்பு வீடியோ இணைப்பு !

[sm-youtube-subscribe]

சீனாவில் பக்க வாதத்தால் பாதிக்கப் பட்ட தாயை அவரது மக னே உயிருடன் புதைத்த சம்பவ ம் அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கும் அதே வேளையி ல், புதைக்கப் பட்ட 3 நாட்களுக்கு பிறகு அவர் உயிரு டன் மீட்கப் பட்டது ஆச்சரியத் தை அளித்து உள்ளது.

சீனாவி ன் ஷான்சிமாகாணத் தில் உள்ள ஜிங்பி யான் நகரைச் சேர்ந்தவர் 79 வயது மூதாட் டி வாங். பக்க வாத நோயால் பாதிக்கப் பட்ட இவரை அவரது மகன் மா (வயது 58) கவனித் து வந்தார்.

இந்த நிலை யில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு மா, தனது தாயை சக்கர நாற்காலி யில் அமர வைத்து வீட்டில் இருந்து அழைத்து சென்றார். அத ன் பிறகு மா, மட்டு ம் தனியாக வீட்டுக்கு திரும்பினா ர். இது பற்றி மாவின் மனை வி ஜாங் அவரிடம் கேட்ட போது அவர் பதில் சரியாக அளிக்கவில்லை.

இந்த நிலை யில் 3 நாட்கள் ஆகியு ம் தனது மாமியார் வீடு திரும்பா ததால் சந்தேக ம் அடைந்த ஜாங், இது பற்றி போலீசில் புகார் அளித் தார். அதனை தொடர்ந் து மாவை போலீசார் விசாரித்த போது, அவர் தனது தாயை உயிருட ன் புதைத்து விட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக வாங், புதைக்கப் பட்ட இடத்து க்கு சென்றனர்.

அப்போது அங்கு சரிவர மூடப் படாத குழியில் இருந்து பெண்ணி ன் முனகல் சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து போலீ சார் அந்த இடத்தை தோண்டிய போது, குழிக் குள் வாங் உயிருட ன் இருப்பது தெரிய வந்தது.

இதை அடுத்து அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த போலீ சார் மா, மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பக்க வாதத்தால் பாதிக்கப் பட்ட தாயை அவரது மகனே உயிருட ன் புதைத்த சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கும் அதே வேளை யில், புதைக்கப் பட்ட 3 நாட்களுக்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப் பட்டது ஆச்சரியத் தை அளித்துள்ளது.

Total Page Visits: 5259 - Today Page Visits: 6