உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

Subscribe our YouTube Channelஉங்களது ராசி உங்களைப்பற்றியும், உங்கள து குணம் எப்படி இருக்கு ம். நீங்கள் பிற் காலத்தில் என்ன வாக இருப்பீர்கள் என்பது பற்றியும் உங்களுக்கு தெளிவாக கூறும். ஆனால் உங்களது ராசி ப்படி உங்களுக்கு எந்த வயதில் திருமணமா க வேண்டும் என்பது பற்றி யும் கூறலாம். ஆமாம் உங்களது ராசி யை வைத்து உங்க கல்யாண வயதை சொல்ல முடியும்.

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

இது சற்று சுவாரஸ்ய மானதும் கூட… என்ன உங்களுக்கு எந்த வயதில் திருமணம் ஆகும். உங்களுக்கு எப்படிப் பட்ட வாழ்க்கை துணை கிடைப் பார் என்பது போன்ற தகவல் களை தெரிந்து கொள்ள ஆசையாக உள்ள தா? அப்படி என்றால் இந்த பகுதியை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங் கள்.

மேஷம்:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

மேச ராசிக்காரர் கள் சீக்கிர மாக எந்த ஒரு விஷயத்தை யும் யோசித்து விடுவார் கள். முடிவு எடுப்பது என்றால் அதில் இவர்கள் தான் பெஸ்ட். அதுவும் இவர்கள் எதையும் அதிகமாக யோசிக்கமாலே யே எடுக்கும் முடிவு கூட சரியான தாக தான் இருக்கும். இவர்களு க்கு இருபது வயதுக்கு மேலும் முப்பதுவயதுக்கு முன்னரும் திருமணம் நடந்து விடும்.

ரிஷபம்:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

தங்கள து வேலையி லும் சரி வாழ்க்கையி லும் சரி மிகவும் கவனமாக வும், திறமையாக வும் செயல்படக் கூடியவர் களாக இருப்பார் கள். இவர்கள் ரொமேண்டிக் ஆனவர் கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கை யில் அதிக நம்பிக்கை இருக்கும். நீங்கள் உங்களு டன் உணர்வு பூர்வமாக இணையும் ஒரு நபரை தான் திருமண ம் செய்து கொள்ள நினைப்பீர் கள். நீங்கள் உங்களுக்கு மனதுக்குபிடித்த வரை உடனடி யாக தேடி பிடிக்க வேண்டும் என்பது இல்லை. அவரே உங்களை தேடி வருவார். வயது என்பது உங்களு க்கு ஒரு எண் மட்டுமே!

மிதுனம்:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

நீங்கள் எப்போதும் இருமனதாக வே இருப்பீர்கள். உங்களுக்கு முடிவுஎடுப்பதில் அதிக சிரமம் உண்டா கும். உங்களுக்கு எது வேண்டும் எது வேண் டாம் என்று உங்களுக்கே தெரி யாது. ஒரு குழப்பத்தி லேயே இருப்பீர்கள். நீங்கள் உங்களது முடிவில் தீர்மான மாக இருந்தால் 30 வயதிற்குள் திருமணமா கும்.

கடகம் ராசி:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

உங்களுக்கு திருமணம் என்றா லும் குடும்பம் என்றா லும் மிகவும் விருப்பம். நீங்கள் மிகநீண்ட காலஉறவு வேண்டும் என்றே நினைப்பீர் கள். காதலில் புதுமை கள் வேண்டும் என்று நினைப்பவர். உங்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமண யோகம்வந்து விட்டது.

சிம்மம் ராசி:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

நீங்கள் எதையும்யோசித்து, மிகச் சிறந்ததையே தேர்ந்து எடுப்பீர்கள். நீங்கள் இயற்கை யாகவே ஒருவரை பற்றி முழுமை யாக தெரிந்து கொண்ட பின்னர் தான் காதலிக்க தொடங்கு வீர்கள். நீங்கள் நீண்டநாட்களுக்கு துணை இல்லாமல் தனி யாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கண்டிப் பாக ஒரு மிகச்சிறந்த துணைகிடைப்பார். உங்களுக்கு இருபது வயதிற் கு மேல் அல்லது முப்பது வயதுக்கு முன்னர் திருமண ம் நடக்கலாம்.

கன்னி ராசி:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

நீங்கள் அனைத் திலும் ஒரு பர்ஃபெக்ட் ஆக இருக்க வேண்டு ம் என்று நினைப்பீர்கள். நீங்கள் மிக சிறந்த ஒருவரை கண்டா ல் மட்டுமே அவர் மீது காதலில் இணை வீர்கள். உங்களுக்கு இருபது வயதிற்கு மேல் சிறந்த துணை கிடைப் பார்.

துலாம் ராசி:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

உங்களுக்கு திருமண ம் என்றால் மிகவும்பிடிக்கும். உங்களுக்கு நீண்ட கால உறவுகிடைப் பதில் தடைஎதுவு ம் இல்லை. அதற்காக நீங்கள் உங்களுக்கு பொருத்தம் இல்லாத வர்களை நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் உங்களது உண்மையான துணை யை கண்டு பிடிக்க சிறிது காலம் ஆகும். ஆனால் உங்களுக் கான திருமண யோகம் 20 வயதிலேயே ஆரம்பித்து விடும்.

விருச்சிகம் ராசி:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

நீங்கள் ஒரு மிகச் சிறந்த காதல ர். உங்களுக்கு எளிதில் உங்கள் மனதிற் கு பிடித்த மாதிரி ஒரு நல்லதுணை கிடைத்து விடுவார். அவரை நீங்கள் எப்போது திருமண ம் செய்து கொண்டாலும் உங்கள் வாழ்க்கை சொர்க்க மே!

தனுசு ராசி:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

உங்களுக்கு காத ல், திருமண ம் போன்ற விஷயங்கள் எல்லாம் பிடிக் காத ஒன்று. எந்த ஒரு உறவாக இருந்தா லும் சரி, அது உங்களுக்கு எளிதில் போரடி த்து விடும். எனவே நீங்கள் எந்த ஒரு முடிவை யும் எடுப்பதற்கு முன்னர் பல முறை யோசித்து நிதானமாக முடிவு செய்து கொள்ளுங் கள். உங்களுக்கு முப்பது வயதிற்குள் திருமண ம் நடக்கும்.

மகரம் ராசி:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

நீங்கள் கடமை யில் கவனமாக இருப்பவர் தான். ஆனால் அதற் காக உங்களுக்கு திருமண வாழ்கை யில் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட முடியா து. குடும்பத் தையும் வேலையும் போட்டு குழப்பிக் கொள்ளமாட்டீர்கள். நீங்கள் மிகச் சிறந்த ஒரு நல்ல துணை யாக இருப்பீர்கள். உங்களுக்கு இருபது வயதிற்கு முன்னரே திருமண யோகம் ஆரம்பித்து விடும்.

கும்பம் ராசி:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

நீங்கள் உங்களுக்கு என ஒரு தனி சுதந்திரம் வேண்டும் என்று நினைப் பீர்கள். உங்களுக்கு தேவை அனைத்து விஷயங் களையும் உங்களது கண்ணோட்டத் திலேயே பார்க்க கூடிய ஒருவர் தான். ஆனால் நீங்கள் உங்களது துணை யை தேடுவதில் அவசரப்படகூடாது. உங்களுக்கு எந்த வயதிலும் ஒரு நல்ல துணை கிடைக்க லாம்.

மீனம் ராசி:

உங்க ராசிப் படி உங்களுக்கு எப்போ கல்யாண ம் ஆகும் னு தெரிஞ்சுக்கனு மா?

உங்களுக்கு காதலைபற்றியும் உங்களது வாழ்க் கை பற்றியும் நிறைய கனவுகள் இருக்கு ம். நீங்கள் உங்களது உணர்வு களையும், உங்களது யோசனை களையும் புரிந்து கொள்ளும் படியான ஒரு துணையை தேட வேண்டியது அவசியம். நீங்கள் இந்த விஷயத்தில் அவசரப்படகூடாது. உங்களுக்கு ஏற்ற துணை கிடைக்க நீண்டநாட்கள் ஆகும். முக்கிய மான விஷயங்கள் வாழ்க்கை யில் எளிதில் கிடைத்துவிடாது.