கனடா மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் !! நடுவானில் தீப்பிடித்து வீட்டின் மேல் விழுந்த விமானம் !

சீனாவி ல் தோன்றி ய உயிர் கொல் லி கொரோனாவைர ஸ் 200-க் கும் மேற் பட்ட நாடுகளி ல் பரவி உயிர் பலிக ளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவைரசு க்கு பயந்து உலகம் முழுவ தும் மக்கள் வீடுகளுக் குள் முடங்கி இருக்கும் வேளை யில் டாக்டர் கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணி யா ளர்கள், போலீசார், தீய ணைப்பு வீரர்கள் மற்றும் துப்புரவு பணியா ள ர்கள் ஆகியோர் சேவை மானப் பான்மையுடன் மக்களுக் காக களப் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனாவைரசு க்கு எதிரான போரில் முன் நின்று போரா டி வரும் அவர்க ளை உலக நாடுகள் அனைத் தும் பல் வேறு முறைகளில் கவுரவப் படுத்தி வருகிறது. அந்த வகையில் கனடா வில் கொரோனா போராளி களை கவுரவிக் கும் விதமாக அந்த நாட்டு விமானப் படை விமானங் கள் நேற்று முன்தினம் வான் சாகசத் தில் ஈடுபட்டன.

நாடு முழுவ தும் பல்வேறு மாகாணங்க ளில் விமானப் படை விமானங் கள் வானில் பறந்து சாகசங்க ளை நிகழ்த்தின. அந்த வகையில் பிரிட் டிஸ் கொலம்பி யா மாகாணம் கம் லூப்ஸ் நகரில் உள்ள விமான நிலையத் தில் இருந்து 2 விமானப் படை விமானங் கள் சாகச நிகழ்ச்சிக்காக புறப் பட்டு சென்றன. 2 விமானங்களிலும் தலா 3 விமானிகள் இருந்தனர்.

புறப் பட்ட சில நொடிகளில் ஒரு விமானத் தில் திடீரென தீப் பிடித்தது. இதனை அறிந்த விமானிகள் உடனடி யாக விமானத் தை தரையிறக்க முயற் சி செய்தனர். ஆனால் அவர்க ளின் கட்டுப் பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்தை யொட்டி இருக்கும் குடியிரு ப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது.

இதனால் அந்த வீட்டி ல் இருந்த 2 பேர் அலறியடித்த படி வெளி யே ஓடி வந்தனர். இதற்கு இடையில் விமானத் தில் பற்றி எரிந்த தீ வீட்டி லும் பரவி கொழுந்து விட்டு எரிந்த து. இதில் வானுயரத் துக்கு கரும் புகை மண்டலம் உருவான து. வீட்டின் உரிமையாளர் கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர் கள் போராடி தீயை அணைத்தனர்.

முன்ன தாக விமானம் வீட்டின் மீது விழுவத ற்கு சில வினாடிக ளுக்கு முன்னர் ஒரு விமானி மட்டும் பாரா சூட் மூலம் வெளி யே குதித்து உயிர் தப்பினார். மற்ற 2 விமானி களும் விபத்தில் சிக்கினர்.

இதில் ஒரு விமா னி சம்பவ இடத்தி லேயே பலியானார். மற்றொரு வர் பலத்த காயம் அடைந்தார். இதற்கு இடையில் விமான விபத்தில் பலி யானது ஜெனிப ர் கேசி என்ற பெண் விமானி என்பது தெரிய வந்துள்ளது.

இவரது இறப்பு க்கு ஆழந்த இரங்கல் தெரிவித்து உள்ள கனடா விமானப் படை காயம் அடைந்த மற்றொரு விமானி விரைவில் குணம் அடைய வாழ்த்துகளை யும் தெரிவித்து உள்ளது.
Source – மாலைமலர் இணையம்

Total Page Visits: 3533 - Today Page Visits: 2