கொரோனா வைரஸ் பாதிப் பு இழப்பீ டு எந்தவொரு நாட்டுக்கும் ஒரு சதமும் வழங்க முடியாது !! சீனா அதிரடி !!

கொரோனாவைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு ஒரு போது ம் சீனா இழப்பீடுக ளை வழங்காது என சீன வெளியுறத் துறை அமைச்சர் யாங் கூறி உள்ளார். சீனாவின் நாடாளு மன்ற கூட்டம் நடந்து முடிந்த பிறகு வெளியுறவுத் துறை சார்பில் செய்தியாளர் களை சந்திப்பது வழக்கம். இவ்வாறு செய்தியாளர் களை சந்தித்த அவர் கூறி உள்ளார் .

உலக சுகாதார அமைப் பின் செயற் பாடுகள் மற்றும் அமெரிக்கா – சீனா இடையிலான பிரச்சனை கள் குறித்து அதிகமாக பேசினார். அமெரிக்கா வில் கொரோனா வைரஸை விட அரசியல் வைரஸே அதிகமா க பரவி வருகிறது. இருப்பினும் அமெரிக்க மக்கள் விரைவாக கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருவார் கள். உலக சுகாதார அமைப்பு கொரோனா தடுப்புக்காக பாடு பட்டு வருகிறது.

இருப்பினு ம் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை களை நிராகரித்த நாடுகள் தற்போது அதற் கான பலனை அனு பவித்து வருகிறது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு சீனா இழப்பீடுகளை வழங்கு மென கனவு காண வேண்டா மென அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.