காதலில் தோற்ற காதலி !! காதலனை பழிவாங்க அந்த பெண் போட்ட விநோத திட்டம் !! அதிர்ச்சியில் காதலன் ! வீடியோ இணைப்பு !!

சீன நாட்டில் ஒவ்வொரு வருடமும் மே 20ம் திகதி காதல ர் தினம் கொண்டாடப்படுகி றது. தன் னை ஏமாற்றிய தன் முன்னா ள் காதல ன் தன்னைப் போல வே அழ வேண்டு ம் என்பதற் காக அவர் வீட்டு க்கு 1000KG வெங்காயத் தை அனுப்பி வைத் தார் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்.

சீனா ஷாண் டோங் மாநிலம் ஜி போ பகுதியை சேர்ந் த பெண் ஜாவோ நீண்ட நாட்களா க ஒருவ ரை காதலித்து வந்தார். தனது காதலனு டன் காதலர் தினத் தை கொண் டாட மிகுந்த எதிர்பார்ப் பில் இருந்தார்.

ஆனால் அவர து காதலர் அவரை ஏமாற்றிவிட் டார். காதல ரை பிரிந்த போது மூன்று நாட்க ளாக கண்ணீ ர் விட்டு அழுது உள்ளார். இந்தநிலை யில், காதலர் இந்த பிரிவு க்கு வேதனை ப் பட வில்லை என்பது நண்பர் கள் மூலம் தெரிய வர, ஜாவோவு க்கு கடும் கோபம் ஏற்பட்டது.

உடனே 1000KG வெங்காயத் தை ஆர்டர் செய்து அதனை தன் முன்னா ள் காதலர் வீட்டுக்கு அனுப் பி வைத்தா ர். அதில் ஒரு கடிதத்தை யும் இணைத்திருந் தார் அவர். அந்த கடிதத்தில், ‘‘நான் மூன்று நாட்கள் அழு தேன், இப்போது உன்னு டைய முறை’’ என்று எழுதப்பட்டு இருந்தது.

ஜாவோ வின் காதலர் வெங்காயத் தைப் பார்த்து திகைத்துப் போய் நிற்கும் புகைப் படம் ஒன்று வெளியாகி உள்ளது. அத்துடன் வெளியாகி உள்ள காணொளி ஒன்றில், 1000KG வெங்காயத் தை ஜாவோ வின் முன்னாள் காதல ன் வீட்டுக்கு டிரக் ஒன்று டெலி வரி செய்வதை யும் காண முடிகிறது.

ஜாவோ வின் முன்னாள் காதல ன் தனது முன்னா ள் காதலியை வித்தியாசமான வர் என்று கூறினா லும், நான் அழாததற் காக நான் ஒரு மோசமான மனித னா? என கேள்வி எழுப்பி உள்ளார். அருகில் இருக்கும் பக்கத்துக்கு வீட்டுகார்கள் வெங்காயம் அழுகி துர் நாற்றம் வீசுவ தாக காதலன் மீது குற்றம் சாட்டி உள்ளனர்.

Total Page Visits: 1560 - Today Page Visits: 3