குழந்தை கடத்தல்காரர்களால் இரண்டு வயதில் கடத்தபட்ட ஆண் 32 வருடங்களின் பின்னர் குடும்பத்து டன் இணைந்தார் !! வீடியோ இணைப்பு !!

சீனா நாட்டில் ஷாங்சி மாகாண ம் சியா ன் நகரை சேர்ந்த தம்பதி மாவோஜென்ஜிங்-லி ஜிங் ஷி. இவர்களி ன் மகன் மாவோயின். கடந்த 1988-ம் ஆண்டு அக்டோ பர் மாதம் 17-ந்தேதி மாவோ ஜென் ஜிங் தனது 2 வயது மக ன் மாவோ யி ன்னை வீட்டில் இருந்து மழலை யர் பள்ளிக்கு அழைத் து சென்றார்.

செல்லும் வழியி ல் மாவோ யின் தனக்கு தாக மாக இருப்பதாக கூறிய தை தொடர் ந்து, மாவோ ஜென்ஜிங் அவ னை அருகில் இருந்த ஓட்டலு க்கு அழைத்து சென்றார். அப்போ து மாவோ யின் திடீரென மாயமா னான். எங்கு தேடியும் அவன் கிடைக்க வில்லை. பின்ன ர் அவன் குழந்தை கடத்தல் கும்பலால் கடத்தப் பட்டது தெரிய வந்தது.

தனது ஒரே மகன் தொலை ந்து விட்டான் என்ப தை ஏற்றுக் கொள்ள முடியா த மாவோ யின்னி ன் தாய் லி ஜிங்ஷி, தான் பார்த் து வந்த வேலைக்கு முழு க்கு போட்டு விட்டு மகனை தேடும் பணி யில் முழு வீச்சில் இறங்கி னர்.

நாடு முழு வதும் 10-க்கும் மேற்பட்ட மாகாணங் கள் மற்றும் சிறிய நகரங்களு க்கு பயண ம் செய்து, தனது மக ன் பற்றிய விவரங் கள் அடங்கிய 1 லட்சம் நோட்டீசு களை வழங்கினார். ஆனாலு ம் அவர து முயற்சி க்கு பலன் கிட்ட வில்லை.

கடந் த 2007-ம் ஆண்டு ‘குழந்தை யே வீட்டு க்கு திரும் பி வா’ என்கிற பெயரி ல் லி ஜிங்ஷி தன்னார் வ தொண்டுஅமைப்பை உருவாக் கி அதன் மூலம் மகனை தேடினார். இந்த அமைப் பின் மூலம் குடும்பத் தை பிரிந்த 29 சிறுவர் கள் தங்களின் குடும்பத் துடன் இணைந்தனர். ஆனால் லி ஜிங்ஷிங்கு க்கு தனது மகன் கிடைக்க வில்லை.

ஆனாலும் சற்றும் சோர்வு அடையாத லி ஜிங்ஷி விடா முயற்சி உடன் தனது குழந்தை யை தேடி வந்தார். இதன் இடேயே மாவோ யின், சிச்சு வான் மாகாணத்தில் இருப்ப தாக கடந்த மாதம் போலீசாரு க்கு தகவல் கிடைத்தது. வீடியோ இணைப்பு ….

அதனை தொடர் ந்த அவரை தேடி கண்டு பிடித்த போலீசார் அவரு க்கு மரபணு பரிசோத னை செய்தனர். இதில் அவர் மாவோஜென்ஜிங்-லி ஜிங்ஷி தம்பதி யின் மகன் தான் என்பது உறுதி ஆனது. இதை அடுத்து 32 ஆண்டு களுக்கு பின்பு அவர் தனது பெற்றோர் உடன் இணைந்தார்.
Source – tamiltwin

Total Page Visits: 4343 - Today Page Visits: 8