கொரோ னா நோயாளி வார்டி ல் இருந்து ஒன் லைன் மூலம் த ந் தூரி சிக் க ன் ஆ ர் டர் !! அதிர்ச்சியில் மருத்துவர் க ள் !!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக் கை தொடர்ந் து அதிகரித் து வரும் நிலை யில் சில விசித்திர சம்பவங் களும் நடைபெற்று வருகிறது . தமிழகத் தில் இது வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்க ளின் எண்ணிக் கை 13,191 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவு க்கு 5,882 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதிக பட்சமாக சென்னை யில் நேற்று ஒரே நாளில் 557 பேரு க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து கொரோனா வால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது.

இப்படி கொரோனா வால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக் கை ஒருபுறம் அதிகரிக்க, தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர் கள் பாதியில் தப்பியோ டும் சம்பவங்களும் நடை பெறுகிறது.இதை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு சேலம் அரசு மருத்துவ மனையில் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது.

சேலம் அரசு மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு வார்டில் சிகிச் சை பெற்று வரும் 4 பேர் ஆன் லைனில் தந்தூ ரி சிக்கன் ஆர்டர் கொடுத்து வரவழைத்து உள்ளனர். ஆர்டரை டெலி வரி செய்ய வந்தவர் மூலம் இச்சம்பவம் கசிந்து உள்ளது.

கொரோனா தொற்று நோயாளி கள் இவ்வாறு செய்தது மருத்துவர் கள் மத்தி யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பெரும் சர்ச்சையாகவும் மாறி உள்ளது. இதை தொடர்ந்து நோயாளிகளுக்கு மருத்துவர் கள் அறிவுரை கூறியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 49-ஆக உள்ளது குறிப்பிடத்தக் கது.-
Source: maalaimalar

Total Page Visits: 1057 - Today Page Visits: 3