நடு வீதியில் இருந்த பைகளை எடுத்த தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி !! வீடியோ இணைப்பு !!

கொரோனா வைரஸ் தாக்க ஊரடங்கா ல் வீட்டுக் குள் முடங்கிக் கிடந்த இவர் கள் காரில் நெடுந்தூர பயண ம் மேற் கொள்ள விரும்பினர். அதனால் கணவ ன், மனைவி இருவரு ம் தங்களின் 2 மகன்க ளை அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்ட னர்.

செல்லு ம் வழியில் சாலை யின் நடுவே 2 பைகள் கேட்பாரா ற்று கிடந்த து. இதைப் பார்த் த டேவிட்-எமிலி சாண் டஸ், யா ரோ குப்பைக ளை மூட்டை கட்டி சாலையி ல் வீசி சென்றிருக்கிறார் கள் என்று நினைத்தனர். குப்பை யை அப் புறப்படுத்தும் நோக்கி ல் 2 பைகளையும் தங்கள் காரி ல் எடுத்து போட்டுக் கொண்டு புறப்பட்டனர்.

அதன் பின்னர் அவர்கள் அந்த பைக ளை மறந்து விட்டார்கள். வீட்டுக்கு திரும்பிய தும் காரில் இருந்து இறங்கிய போதுதா ன் அவர்களு க்கு அந்த பைகள் நினைவு க்கு வந்தது. பைக ளை அப் புறப்படுத் தும் முன் அதில் என்ன இருக்கிற து என காண விரும்பினர். பைகளை ப் பிரித் து ப் பார்த்த அவர்களு க்கு ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த 2 பைகளிலும் கட்டுக் கட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தன. அவற்றை எண்ணிப் பார்த்த போது 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 கோடியே 56 லட்சத்து 95 ஆயிரம்) இருந்தது.

இதை த் தொடர் ந்து, டேவி ட் -எமி லி சாண்ட ஸ் தம்பதி உடனடி யாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களி டம் 1 மில்லியன் டாலரை அப்படி யே ஒப்படைத்தனர். போலீசார் இந்த பணம் யாருக்கு சொந்தமா னது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சாலையில் கிடைத் த சுமார் ஏழரை கோடி ரூபா யை போலீசிடம் ஒப்படைத் த டேவிட்- எமிலி சாண்டஸ் தம்பதிக்கு பல தரப்பி ல் இருந்தும் பாராட்டு கள் குவிந்து வருகின் றன.-
Source: maalaimalar

Total Page Visits: 3301 - Today Page Visits: 2