பசு மடியின் கீழ் பாத்திரம் வைத்தா ல் போதும் பால் தானாக வே கறக்கும் !! அதிசய பசு வீடியோ இணைப்பு !!

கடலூரில் சுயமாகவே பால் கறக்கும் அதிசயத் தை நிகழ்த்தி வருகின்றது.மடியின் அருகில் பாத்திரத்தை க் கொண்டு சென்றா லே போதும் சுயமாகவே சுமார் ஒரு லீற்றர் பாலை க் கறந்து விடுகின்றது.

கடலூர் மாவட்டத் தில் திருமாணிக் குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் பசு மாடு கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் கன்றை ஈன்று உள்ளது.அன்று முதல் காலை மாலை என இருவேளைகளும் மடியின் அருகில் பாத்திரத்தை க் கொண்டு சென்றால் தாமாகவே பாலை நிரப்பும் அதிசயத்தை நிகழ்த்தி வருகின்றது இந்தப்பசு.

இந்த அதிசக்காட்சியை அப்பகுதி மக்கள் வியப் புடன் பார்த்துச் செல்கின்றனர்.கன்றுக்குட்டி பால் குடித்த பின்பு காம்புகளி்ன் துளைகள் திறந்த நிலையிலிருப்துடன் பால் சுரக்கும் காம்புகளும் பலவீனமாக இருந்தால் இப்படி சுயமாக வெளியேறு ம் வாய்ப்பு இருக்கலாம் என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.

எனினும் மடியின் அருகில் உள்ள பாத்திரத் தை எடுத்து விட்டால் காம்பில் இருந்து பால் வெளியேறுவது நின்றுவிடுவது தான் அனைவருக்கும் ஆச்சரியம்.இந்த காட்சியை பார்க்க ஊர் மக்கள் தினமும் திரண்டு வந்து பார்த்து செல்கின்றனர் .
Source – புதிய தலைமுறை

Total Page Visits: 3725 - Today Page Visits: 1