து பாயி ல் இருந் து தமிழக இளைஞர் வெளியிட் ட அதிர்ச் சி வீ டியோ !! இரண்டு நாட்களி ல் இ றந் து வி டுவேன்..!! என்னை கா ப்பாற்றுங்க ள் !!

தேனிமாவட் டம் போடி யைச் சேர்ந்த 27 வயது இளைஞ ர் கணேஷ் குமார். டிப்ளமோ படித்து விட்டு, துபாயி ல் வேலை செய்யவேண்டும் என கனவோ டு, கடந்த ஜனவ ரி மாதம் துபாய் சென்றுள்ளார்.

இந்த நிலை யில், கொரோனாவைரஸ் பரவல் காரணமா க, வேலை ஏதும் கிடைக்கா மல், நண்பர் கள் அறையில் தங்கி இருந்த கணேஷ் குமாருக் கு திடீரென மஞ்சள் காமா லை வந்து உள்ளது.

இவரை அழைத்து ச் சென்ற ஏஜென்ட் டும் தலை மறை வாக, மருத்துவஉத வி கிடைக்கா மல் இவர் வெளி யிட்ட காணொளி அனைவரை யும் கண் கலங்க வைத்து உள்ளது. குறித்த வீடியோ தீயாய் பரவியதை அடுத்து, இவரது தந்தை சில தகவல்களைக் கூறியுள்ளார்.

போடி யில் உள்ள டெய்லர் கடையில் தினக்கூலிக்கு டெய் லர் வேலை பார்க்கிறேன். எனக்கு ஒரு மக ள், ஒரு மகன். மகள் 12-ம் வகுப்பு முடித்து உள்ளார். மகன் கணேஷ் குமார் துபாயில் இருக்கிறான்.

போனில் பேசும் போ து, உடல்நிலை சரி இல்லை, மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன், சரியாகிவிடும் என்று கூறி இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு நாட்களு க் கு முன்பு அவன் வெளி யிட்ட காணொ ளி மிகவும் அதிர் ச்சி யினை ஏற்படுத்தி உள்ளது. தனது நண்பர் களிடமு ம் தன்னைப் பற்றி பெற்றோர் களிடம் எதுவு ம் கூற வேண்டாம் என்றும் கூறி உள்ளாராம் கணேஷ் குமார்.

இப்படி நடக்கும் எனத் தெரிந்து இருந்தால், நான் அவனை துபாய்க்கு போக விட்டிருக்க மாட்டேன். எனக்கு என்ன செய்வதென் றே தெரிய வில்லை. என் மகனை மீட்டுக் கொடுங் கள். இல்லை என்றால், அவனு க்கு மருத்துவ உதவி கிடைக் க ஏதாவது வழி ஏற்படுத்திக் கொடுங்கள்….என்று கண்ணீரோடு கூறி உள்ளார்.

இதனை அடுத்து தேனி மாவட்ட கலெக்டர் இளைஞருக் குத் தேவையான மருத்து வ உதவிகள் செய்யப் படும் என்று கூறியுள்ளார்.

Total Page Visits: 10211 - Today Page Visits: 3