வெளிநாட்டு குடிகார கணவரை திருத்த ஈழத்து பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு !!

மட்டக்கள ப்பு போரப்தீவு பற்று பிரதேச செயலகத் தி ல் இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த 13ஆம் தி க தி தனது வீட்டில் தூக் கிட்டு தற் கொலை செய்து கொண்டு உள்ளார்.சரண்யா (25) என்ற இளம் குடும்பப் பெண் ணே இவ்வாறு உயிரிழந் தவா் ஆவாா்.

அவரது கணவ ர் வெளி நாட்டில் வசிக்கும் நிலையில், கணவன்- மனைவிக்கு இடையில் அண்மைக் காலமாக சச்சரவு கள் இருந்து வந்ததாகவும், மனைவி யைக் கணவன் சந்தேகப் பட்டு பேசியதாக வும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.


இந்த நிலை யில் உயிரை மாய்ப் பதற்கு முன்னர் அந்த பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்து உள்ளார். வெளி நாட்டில் வசிக்கும் கணவன் மார், குடிகார கணவன்மார், மனைவிய ரை சந்தேகப்படும் கணவன்மா ரை சிந்திக்க வைக்கும் விதத்தில் அவரது கடிதம் அமைந்திருந் தது.

எல்லோரும் என்னை மன்னித்து விடுங் கள். நான் உயிரோடு இருந்து எதுவும் சாதி க் க போவதில் லை. அப்பவே சாக வேண்டி ய நான் இன்னும் இருந்து என்ன செய்றது. எல்லோரு ம் நான் சந்தோசமா இருக் கேன் எண்டு தான் நினைப் பிங்க.

நான் சந்தோசமா இல் லை. வாழ்க்கை நிம்மதி யா வாழனும் என்டுதான் நினைச் சன். வாழ முடியல் ல. எல்லோரும் நல்லா இருக்கனும் என்டு நினைச் சன். எனக்கு கடவுள் நிம்மதி யான வாழ்க்கை யை கொடுக்கல.

என க் கு கிடை ச்ச அம்மா அப்பாவும் சரியி ல்ல. கிடைச்ச புரிசனும் சரியி ல்ல. இப்படி கேவல பட்டு வாழ்றது அவசியமி ல்ல. ஒரு தரம் இரண்டு தரம் என்றால் பொறு த்து போக லாம். இது வாழ்க்கை முழுக்க நீடிக்க போகிறது. இப்படி வாழ்க் கை வேணாம் என்டு அம்மா இருக்கி ற இடத்துக்கு நானும் போற ன். என்ன தேவை இல்லாத யாருக்கும் எந்த பிரச்சனை யும் வராது.இது நான் சுயமா க எடுத்த மு டி வு.

நீ மது அருந்து வி ட் டு செய்த செயலா ல் இன்று இந்த உலகை விட்டு சென்று விடுகி றேன்..கனவி ல் கூட நினைத்திருக்க மாட்டாய். என்னை பற் றி தெரி யாத நிறைய பேரின் பழிச் சொல்லுக்கு ஆளாகிவிட்டாய்… திருமண ம் முடிக் க முத லோ பிறகோ நான் சந்தோஷ மாக இருந்தது கிடை யாது.

நான் உன்னிடம் குடிக்க வேண் டாம் என்று ஒரு நாள் கூட சொன்னது இல்லை..அளவாக குடிக்க சொன்னே ன். நான் சொன்ன தை நீ கேட்க வில்லை.. அளவுக் கதிகமாக குடித்து தினமு ம் பிரச்சனை செய்தாய். சந்தேகபடும் வார்த்தை களை உதித்தாய். உன் குடிக்கா வும் சந்தேகத்துக்கா கவும் எனது உயிரை துறந் தேன்.

உன்னை திருத்த வே நான் விளையாட் டாக செய்தது வினை யாகி விட்டது.. என்னு டைய இழப்பு யார் என்ன ஆறுதல் வார்த்தை சொன்னாலும் ஈடு வராது.. நான் கோவத்தினா லும் பிடிவாதத்தா லும் விளையா ட்டாக கோழைத்தன மாக எடுத்த முடிவால் நிறைய பேரின் கேளிக்கை க்கு ஆளானேன்..

எல்லாத்துக் கும் காரணம் இந்த குடி தான்..குடி குடியை கெடுக்கும் என்பார்க ள் இப்போது எனக்கு குடி யே இல்லாமல் ஆக்கி விட்டா ய்.. இப்போது சந்தோச ம் தானே. நீர் உன் அம்மா வோடும் உன் அக்கா வோடும் சந்தோச மாக இருங்கள்.

ஏன் என் ஒன்று விட்ட அக்கா வை உன் அண்ண ன் என் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்க வில்லை.சரி அது ஒரு புறம் இருக்கட் டும் உன் அம்மா வையும் அக்கா வையும் பிறகு உன்னிடம் சொல்கி றேன். அளவுக்கு மீறியதால் உன் குடியே என் வாழ்க்கை க் கு எமனா கி விட்டது.

நான் எவ்வளவு சந்தோச மாக வாழ வில்லை என்றாலும் உயிரோ டு வாழ்ந்திருப்பே ன் ? உலை வாயை மூட லாம்..ஊர் வாயை மூட முடி யாது..தவறு செய்தது நீ. அதற்கு நான் கொடுத்த தண்டனை யை ஏற்றுக்கொள்..

கழுத்தில் தூக்கு மாட் டி விட்டு உன்னை தொலைபேசி யில் கூப் பிட்டு இனி இப்படி செய் தால் தூங்கி செத்திரு வேன் என்று ஒரு வார்த்தை சொன் னேன். அந்த குடி சனிய னை தூக்கி போட்டு விட்டு சந்தோஷ மா க வாழ லா ம் என்று சொல்லியிருக்க லாம். அதற்கு கூட உன் குடி என க் கு சந்தர்ப் பம் கொடுக்க வில்லை கடவுளும் கொடுக்கவில்லை. நீயும் கொடுக்க வில்லை.

யார் என்ன சொன்னா லு ம் என் வாழ்க் கை யை யாரும் வாழ போற தில்லை. நானே..திசை மாறி போன வாழ்க்கை யை எவ்வாறு வாழ வேண் டு ம் என்று எனக்கு தெரியும்.. மீதி காலம் முழுவதும் என் அம்மோ வோடு வாழ சந்தோஷ மாக செல்கிறேன்.

வெளி நாட்டில் வாழும் குடிகார கணவன் மாரே உங்கள் மனை வி மீது உங்களுக்கு நம்பிக் கை இல்லை யா. அப்படி என்றால் உங்கள் மனைவி யுடன் இருங்கள். உங்கள் மனைவி யினை தனியாக விட்டு விட்டு நீங்கள் வெளி நாடுகளில் இருந்து கொண்டு என் கணவர் போல் சந்தேகங்க ளோடு சம்பாதிக்கி ன்ற பணம் எங்களுக்கு வேண்டாம்.

குடிகார கணவர் மார் நிறைய பேருக்கு நான் ஒரு சிற ந் த உதாரணமா க வும் படிப் பினையாகவும் இருப் பேன். அன்பு புரு ஷா நீ இல்லாத வேளை யிலும் எனது இறுதிச் சடங்கில் எந்த ஒரு குறையும் இல்லாம ல் நடத்தி ய நண்பர் கள் உறவுகள் அனைவருக்கும் நன்றி கள். உன்னை பற்றி என் ஆ ன் மா மீண்டும் எழுது ம்.
Source – யாழ்ஒளி இணையம்

Total Page Visits: 3259 - Today Page Visits: 7