இந்த கிராமத்தில் எல்லாம் ஒரு கணவனுக்கு 2 மனைவிகள் !! காரணம் இது தான் !!

ராஜஸ் தான் மாநிலத் தில், பார் பர் மாவட்டத் தில் இந்தோ-பாக் எல்லை க்கு அருகில் தேர சர் கிராமம் உள்ளது. சுமார் 600 க்கு மிகா மல் மக்கள் தொகை யைக் கொண்டு உள்ளது. இந்த தேரசர் கிராமம்.

இந்த கிராமத் தில் வசித்து வரும் மக்கள் நெடுங் காலமாக வே ஒரு கொள்கை யை தங்களு டைய கலாச்சார மாகவே பின் பற்றி வருகின்ற னர். இங்கு வசித்து வரும் ஆண்கள் அனை வரும் இரண்டு மனைவிக ளை கொண்டு வாழ்ந் து வருகின்றனர்.

ஆண்கள் 2 பெண் களை திருமண ம் செய்து கொள்ள விரும்பு வதால் இந்த பழக்க ம் அங்கு நிலவுவது இல் லை. அந்த கிராமத் தில் பல முஸ்லிம் மக்களு ம் வாழ்ந்து வருகின்றனர்.

இரண்டு திருமணங் களை செய்து கொள் வது முஸ்லிம் மக்களு க்கு ஒன்றும் புதித ல்ல. ஆனால் இந்த கலாச் சாரம் அவர்க ளின் மதத்திற் கும் அப்பாற் பட்டதா க விளங்கி வருகிறது. அதாவது அங்குவாழ்ந் து வரும் ஒரு ஆண் முதல் மனைவி யை திருமணம் செய்து கொண் ட பிறகு கட்டாய ம் 2வது திருமண மும் செய்து கொள்ள வேண்டு மாம்.

ஏனெனில் அந்த ஆண் திருமண ம் செய்து கொண் ட முதல் மனைவி யிடம் இருந்து அவருக்கு குழந்தை யே பிறக்காது என்று கூறுகின்றனர் அந்தப் பகுதிமக்கள். அவருக் கு குழந்தை வேண்டும் என்றால் அவர் கட்டா யம் வேறு ஒரு பெண் ணை இரண்டா வது திருமணம் செய்து கொள்ள வேண்டு ம் என்றும் கூறுகின்றனர்.

இரண்டா வது திருமணம் செய்து கொண் ட உடனே யே அந்த நபருக்கு குழந்தை பிறக் கும் என்று கூறுகின்றனர்.தங்களு டைய முதல் மனைவி யிடம் இருந் தே நாம் குழந்தை பெற்றுக் கொள்ள லாம் என நினைத் த பலர் தங்களு டைய வயதில் பாதை யை கடந்து விட்டனர் என்றும் கூறப்படுகி றது.


ஆனால் அத்தகை ய ஆண்கள் மீண்டு ம் இரண்டா வது திருமணம் செய்து கொண் ட உடனே யே அவர்களு க்கு குழந்தை பிறக்கி றது என்று உறுதி அளிக்கின்ற னர் அந்தப் பகுதி வாசிகள். இது கேட் பதற்கு சற்று ஆச்சரி யம் தரக் கூடிய ஒன்றாக விளங்குகிறது.