வானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து !! நிலை தடுமாறிய கார் !! அதிர்ச்சி வீடியோ இணைப்பு !!

Subscribe our YouTube Channelநம் ஊர்களில் ஆமை ஊர்ந்து சென்று தான் பார்த்து இருக்கிறோம் .வெளிநாடு ஒன்றில் பறந்து வந்து தனது கார் கண்ணாடியை உடைத்து விட்டதாக பரபரப்பு புகார் பொலிசாருக்கு வந்துள்ளது. அப்படி என்ன தான் நடந்தது என்று விரிவாக பாப்போம் .

ஜியார்ஜியாவில் காற்றில் பறந்து வந்த ஆமை கார் கண்ணாடியை உடைத்துள்ளது. லாற்றோனியா என்பவர் ஷாவன்னா என்ற இடத்தில் காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளை வானிலிருந்து திடீரென்று பறந்து வந்த பொருளொன்று கார்க் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்தது.

அதனை வடிவாகப் பார்த்தபோது ஆமை என்பது தெரிய வந்தது. பின்னர் அதனை மீட்டு சிகிச்சை அளித்தும் பயனளிக்காமல் ஆமை உயிரிழந்தது. கழுகு போன்ற பறவைகள் ஆமையை தூக்கி வந்து போட்டிருக்கலாம் என பொலீசார் தெரிவித்துள்ளனர்.